புதிய வேமி நோட் ஃபேப்லட்: சிறப்பு கண்ணோட்டம்

வேமி நோட் என்ற ஃபேப்லட்டை சமீபத்தில் விக்குடுலீக் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் தொழில் நுட்ப விவரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த டேப்லட் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் வசதி கொண்டது. இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள பல வசதிகளை எளிதாக பெறலாம். 5 இஞ்ச் சூப்பர் அமோலெட் திரை வசதி கொண்ட இந்த ஃபேப்லட் உயர்ந்த து்லலியத்தினை கொடுக்கும். இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியம் கொண்டதாக இருக்கும். சிறந்த கலர்களுக்கு இந்த வேமி நோட் சப்போர்ட் செய்வதனால் கண்களை கவரும் வகையில் சிறந்த வீடியோவினை பார்க்க முடியும். ஆனால் இந்த ஃபேப்லட்டின் பின்பக்க பேனல் அவ்வளவு உறுதிவாய்ந்ததாக இல்லை. சிம் கார்டு மற்றும் பேட்டரி செக்கப் போன்றவற்றுக்காக இதன் பின்பக்க பேனலை திறக்க வேண்டி இருக்கிறது. இதனால் இதன் பேனல் இன்னும் கொஞ்சம் உறுதியாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
இந்த ஃபேப்லட்டில் கொரில்லா கிளாஸ் கவசம் கொடுக்கப்படவில்லை. உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களில் கூட கொரில்லா கிளாஸ் திரை கவசம் கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த ஃபேப்லட்டில் திரை கவசம் இல்லாதது வாடிக்கையாளர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருக்கும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications