Just In
- 16 min ago அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- 11 hrs ago குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- 12 hrs ago iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- 13 hrs ago குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
Don't Miss
- Sports ராஜஸ்தானும் 2 போட்டியில் வெற்றி.. சிஎஸ்கேவின் முதல் இடம் என்ன ஆச்சு.. ஐபிஎல் புள்ளி பட்டியல் இதோ
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
டேப்லட் பாதி...ஸ்மார்ட்போன் பாதி...விக்கெட் லீக்கின் புதிய ஃபேப்லட்!
விக்கெட் லீக் நிறுவனம் சமீபத்தில் ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஃபேப்லட்டினை களமிறக்கி இருக்கிறது. இந்த ஃபேப்லட்டிற்கு வாமி நோட் என்று பெயர் சூட்டி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த போன் ரூ.11,000க்கு விற்கப்பட இருக்கிறது.
நடுத்தர விலையில் வரும் இந்த ஃபேப்லட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 5 இன்ச் தொடுதிரை மிகத் துல்லியமாக இருக்கிறது. இந்த போன் 512எம்பி ரேம் கொண்டிருப்பதால் ஏராளமான தகவல்களை இதில் சேமித்து வைக்க முடியும்.
மேலும் இதன் 8எம்பி பின்பக்க கேமரா மற்றும் 1.3எம்பி முகப்புக் கேமரா மூலம் சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவற்றை எடுக்க முடியும். அதுபோல் அட்டகாசமான வீடியோ உரையாடலையும் நடத்த முடியும்.
அதோடு இந்த போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், வைபை, ப்ளூடூத், 3ஜி மற்றும் யுஎஸ்பி போன்ற சூப்பரான அம்சங்களையும் இந்த போன் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போனில் ஜிபிஎஸ், அனலாக் டிவி மற்றும் எப்எம் ரேடியோ வசதிகளும் உண்டு.
இந்த வாமி நோட்டில் உள்ள பேட்டரி இந்த போனுக்கு நீடித்த உழைப்பையும் வழங்குகிறது. இந்த போன் கறுப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470