2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி 5ஜி!

|

2020 ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ஏணைய சிறந்த முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னணி வகிக்கும் ஸ்மார்ட்போன்களின் மறுவரையறை செய்யப்பட்ட கேமரா, டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி செயல்திறன்கள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கக்கூடிய அம்சத்தை அளிக்கும் விதமாக இருந்தன. 2020 ஆம் ஆண்டு இறுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்தாண்டின் சிறந்த ஸ்மார்ட்போன் எது என்பது குறித்து ஆராயப்பட்டது.

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி!

வெவ்வேறு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ஒவ்வொரு பயனர்களிடம் இருந்தும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 2020 ஆம் ஆண்டின் சிறந்த முதன்மை ரக ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 8 டி 5ஜி முதலிடத்தில் உள்ளது என உறுதியுடன் சொல்லலாம். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே முதலிடத்தில் உள்ளது. தற்போதைய காலக்கட்டத்தில் நவீன முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வு ஒன்பிளஸ் 8டி. அதற்கான காரணங்கள் குறித்து பார்க்கலாம். 5 ஜி மொபைல் அனுபவத்தை மிகவும் சிறந்த முறையில் இந்த ஸ்மார்ட்போன் வழங்குகிறது.

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி!

ப்ரீமியம் வடிவமைப்பு மற்றும் கண்ணை கவரும் புதிய வண்ணங்கள்

ஒன்பிளஸ் 8டி 5ஜி மிகச்சிறந்த வளைவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்பில் இருக்கும் அமோலெட் டிஸ்ப்ளே கைகளில் பிடிக்க வசதியான முறையில் இருக்கிறது. இதில் சிறந்த இன்கிளாஸ் ஸ்கிரீன் டூ பாடி ரேஷியோ வடிவமைப்பு இருக்கிறது. பின்புற பகுதியில் அதிக இடங்களை ஆக்கிரமிக்கும்படி இல்லாமல் புதிய வடிவமைப்போடு கேமரா பகுதி இருக்கிறது. உச்ச செயல்திறனோடு பயன்படுத்தும்போது ஸ்மார்ட்போன் வெப்பமாகாமல் பாதுகாக்கும் செயல்திறனை வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி மெட்ரோ போன்ற நகரங்களிலும் சிறந்த நெட்வொர்க் இணைப்பிற்கு மேம்பட்ட ஆண்டெனா பிளேஸ்மென்டைக் கொண்டுள்ளது. அக்வாமெரைன் க்ரீன் மற்றும் லூனார் சில்வர் என்ர இரண்டு கவர்ச்சிகரமான வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஒன்பிளஸ் 8 டி 5ஜி சந்தேகமே இல்லாமல் வாங்கக் கூடிய சிறந்த கவர்ச்சிகரமான முதன்மை ரக ஸ்மார்ட்போனாகும்.

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி!

முன்னணி ரக 120Hz FHD + AMOLED காட்சி

ஒன்பிளஸ் 8டி 5ஜி, துல்லியமான வண்ண விருப்பம் மற்றும் திரவநிலை காட்சி அனுபவத்தை வழங்குவதில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் முன்னணியில் இருக்கிறது. ஸ்மார்ட்போன் 6.55 அங்குல 2.5டி ஃப்ளோஸ்கேப் அமோலெட் வீதத்துடன் வருகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. அதிக புதுப்பிப்பு வீதம் கொண்டிருப்பதால் இது யுஐ பயன்பாடு மற்றும் சமூகவலைதள பயன்பாட்டை சிரமமின்றி கையாள அனுமதிக்கிறது. இதில் ஒப்பிட முடியாத கேமிங் அனுபவத்தை வழங்க வினாடிக்கு 120 ப்ரேம்களை காண்பிக்கும். இது தீவிர விளையாட்டு அனுபவத்தை வழங்கும். ஒன்பிளஸ் 8டி 5ஜி அமோலெட் பேனல் சூரிய ஒளியிலும் தடையின்றி டிஸ்ப்ளேவை பார்க்கும் அனுபவத்தை வழங்க 1,100 நிட் பிரகாசத்தை கொடுக்கிறது.

மேலும் ஒன்பிளஸ் 8டி 5ஜி இன் டிஸ்ப்ளே DCI-P3 வண்ண வரம்பை ஆதரிக்கிறது. சிறந்த கவர்ச்சிகரமான வடிவமைப்பு கொண்ட மல்டிமீடியா பின்னணி அனுபவத்தை இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கிறது. இதில் குறிப்பிடதகுந்த அம்சம் ஜேஎன்சிடி (ஜஸ்ட் கவனிக்கத்தக்க வண்ண வேறுபாடு) எனப்படும் துல்லிய வண்ண விகிதத்தை இது ஆதரிக்கிறது. இது மிக துல்லியமான வண்ண மாறுபாட்டை வழங்குகிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை விலையைவிட அதிக மதிப்பிலான டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது.

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி!

வார்ப் சார்ஜ் 65: சிறந்த வேகமான சார்ஜிங் அம்சம்

ஒன்பிளஸ் 8 டி 5ஜி உண்மையாகவே மிக வேகமான சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. இது இரட்டை பேட்டரி சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 4500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. பூஜ்ஜியத்தில் இருந்து சுமார் 39 நிமிடத்தில் இந்த ஸ்மார்ட்போனை 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இதன் கிரேஸி சார்ஜிங் அனுபவம் நம்மை சார்ஜிங் குறித்த கவலையையே சந்திக்காத அளவில் இருக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி 65வாட்ஸ் சார்ஜிங் அனுபவம் வெப்ப நிலை பாதுகாப்பு நிலையை வழங்க 12 தனிப்பட்ட வெப்ப மானிட்டர்கள் உள்ளன. இது 8டி 5ஜி ஸ்மார்ட்போனை மட்டுமல்ல இதற்கு இணக்கமான 65w சார்ஜ் பிற ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி!

48 எம்பி குவாட் லென்ஸ் கேமரா அமைப்பு

ஒன்பிளஸ் 8டி 5ஜி சிறந்த இன் கிளாஸ் புகைப்பட அனுபவத்தை வழங்குகிறது. சோனி ஐஎம்எக்ஸ் 586 சென்சார் அடிப்படையில் 48 எம்பி முதன்மை சென்சார் உள்ளது. இது பல்துறை குவாட் லென்ஸ் கேமார அமைப்பை கொண்டுள்ளது. இதில் OIS மூலம் இயக்கப்படும் சென்சார் 0.8μm பிக்சல் அளவு மற்றும் f/1.7 இன் துளை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முதன்மை சென்சார் 16MP சோனி ஐஎம்எக்ஸ் 481 வைட்-ஆங்கிள் சென்சார் 123°field-of-view அனுபவத்தை வழங்குகிறது. இதன் மூன்றாம் நிலை கேமராவை பொருத்தவரை 5 எம்பி மேக்ரோ லென்ஸ் 3செமி அகல லென்ஸ் உள்ளது. ஷார்ப்(கூர்மை) புகைப்பட மற்றும் வீடியோ அனுபவத்திற்கு 2 எம்பி மோனோக்ரோம் லென்ஸ் இதில் இருக்கிறது.

ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் நான்கு லென்ஸ் கேமரா அமைப்பு மூலம் ஸ்டுடியோ அளவிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு சின்ன கிளிக்கில் பதிவு செய்ய அனுமதிக்கிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் உயர் தெளிவுத்திறன் கொண்ட 48 எம்பி புகைப்படங்களை பதிவு செய்யவும் 4கே வீடியோக்களை படமாக்கவும் அனுமதிக்கிறது. கேமரா தொழில்முறை அனுபவமானது நைட்ஸ்கேப் பயன்முறையுடன் மேம்பட்ட வழிமுறைகளை வழங்குகிறது. குறைந்த வெளிச்சத்திலும் சிறந்த ஒளிரும்படியான புகைப்படத்தை வழங்குகிறது. ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் கேமரா வடிவமைப்பில் விலைமதிப்பற்ற அம்சங்கள் அனைத்து மகிமையான பயன்பாட்டு முறை மற்றும் பாதுகாப்பு அம்சத்தை கொண்டுள்ளது.

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி!

ஒன்பிளஸ் 8டி 5ஜி ப்ரீமியம் வன்பொருள் மற்றும் மென்பொருள் அனுபவம்

ஒன்பிளஸ் 8டி 5ஜி குறைபாடற்ற செயல்திறனை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் ஆதரிக்கிறது. இது குவால்காம் சமீபத்திய டாப் ஆப்லைன் சிப்செட் ஆகும். உயர்நிலை சிப் செட்டுடன் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் எனவும் 128 ஜிபி சேமிப்பு மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி இருக்கிறது. கூகுள் சமீபத்திய ஆண்ட்ராய்டு அடிப்படையிலான புதிய ஆக்சிஜன் ஓஎஸ் 11 மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆகும். இதன் சிறந்த வன்பொருள் பயன்பாடு அனுபவம் வேகமாகவும் மென்மையாகவும் இருக்கிறது.

ஆக்ஸிஜன் ஓஎஸ் 11, புதிய சமகவால வடிவமைப்புடன் மென்மையான அனிமேஷன்கள் உள்ளுணர்வு காட்சி ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 11 கணினி அளவிலான பயன்முறையை வழங்குகிறது. அதோடு இதில் தனிப்பயன் விருப்பங்களை பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் 8டி 5ஜி விற்பனை விலையை விட அதிக அம்சங்களை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 8டி 5ஜி விலை மற்றும் விற்பனை சலுகைகள்

ஒன்பிளஸ் 8டி 5ஜி இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி + 128 ஜிபி ரூ.42,999 எனவும் 12 ஜிபி + 256 ஜிபி ரூ.45,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமேசான்.இன், ஒன்பிளஸ் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் கூட்டாளர் விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது. எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகளையும் ரூ.2000 தள்ளுபடியையும் பெறலாம். ஒன்பிளஸ்.இன் மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் வாங்கும் போது நீங்கள் ஜியோ பயனர்களாக இருந்தால் ரூ .6000 வரை சலுகைகளைப் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Why OnePlus 8T 5G Tops Our List Of Best Flagship Smartphones Of 2020

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X