Home
Mobile

இந்திய வாடிக்கையாளர்களை பாதித்த லீ சூப்பர்போன்கள்.!!

By Super

லீ சூப்பர்போன்கள் ஸ்மார்ட்போன் சந்தையை மட்டுமின்றி வாடிக்கையாளர்களின் செலவழிக்கும் வழக்கத்தை முற்றிலுமாக மாற்றியமைத்திருக்கின்றது. சிறந்த கருவிக்கு அதிக பணம் கொடுக்க மக்கள் தயங்கிய காலம் இன்று முற்றிலும் மாறிவிட்டது.

உலக சந்தையில் சூப்பர்போன்கள் நம்ப முடியாத விலையில் கிடைக்கின்றது. இந்திய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களும் அதிகளவு மாறிவிட்டனர் எனலாம். நிர்ணயித்த பட்ஜெட் இல்லாமல் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் கருவிகளை வாங்க துவங்கி விட்டனர்.

சுமாரான கருவிக்கு ரூ.8000 வழங்குவதற்கு பதில் லீ சூப்பர்போன்களை ரூ.12,000 பட்ஜெட்டில் வாங்குகின்றனர். கொடுக்கும் விலைக்கு ஏற்ற அம்சங்கள் வழங்கப்படுவதே இதற்கு காரணம் எனலாம்.

ஆட்டோ லான்ச் மேனேஜ்மென்ட்

ஆட்டோ லான்ச் மேனேஜ்மென்ட்

இந்த அம்சம் மூலம் தினமும் பயன்படுத்தும் செயலிகளை தானாக ஸ்டார்ட் செய்ய முடியும். பேட்டரி தீர்ந்து விடுமோ என்ற கவலை இல்லாமல் கருவியை நாள் முழுக்க பயன்படுத்தலாம். eUI 5.5 அப்டேட் மூலம் திரையின் பிரகாசங்களில் மாற்றங்களை செய்திருப்பதால் பேட்டரி முன்பை விட அதிக நேரம் பேக்கப் வழங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ்

எஸ்எம்எஸ்

லீ சூப்பர்போன்களின் "do not disturb function for SMS", மற்றும் "the ignore function for incoming calls" அம்சங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது என்றே கூற வேண்டும். அவசரமாக குழு விவாதங்களுக்கு செல்லும் போது இந்த மோட்களை செட்டிங்ஸ் சென்று ஆன் செய்தால் போதும்.

மின்னஞ்சல்

மின்னஞ்சல்

இந்த கருவிகளில் "pin to top" என்ற அம்சம் மூலம் மின்னஞ்சல்களில் ஸ்பேம் மின்னஞ்சல்களை எளிதாக நீக்கிவிட முடியும்.

கண்ணாடி

கண்ணாடி

லீ சூப்பர்போன்களின் பின்புறம் முழுவதும் கீறல் ஏற்படாத கண்ணாடியும், கைரேகை ஸ்கேனர் மற்றும் ப்ளாஷ் மூலம் அன்லாக் செய்யும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

அறிவு

அறிவு

மாணவர்கள் தங்களது அறிவை வளர்த்து கொள்ள ஏதுவாக வாய்ஸ் சர்ச் மற்றும் லீவியூ போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவில் முதல் முறையாக யூஸர் இன்டர்ஃபேஸ் மூலம் இசை மற்றும் தொலைகாட்சி போன்றவைகளை கண்டுகளிக்கவும் முடியும்.

கேமரா

கேமரா

பயணம் செய்வோருக்கு சிறந்த கேமரா அவசியம் தேவை. அந்த வகையில் லீ சூப்பர்போன்களின் கேமரா ப்ளாஷ்லைட் போன்ற அம்சங்கள் கொடுக்கும் விலைக்கு தலைசிறந்ததாகவே இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Why Le Superphones have disrupted the purchasing pattern of Indian consumers Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X