லீஈகோ சூப்பர்போன் ஏன் சிறந்தது.? உண்மைகளும் புரளிகளும்.!!

By Super
|

ரூ.12,000 பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள் வாங்குவோரை குழப்ப அதிக எண்ணிக்கையில் பல மாடல்கள் இந்திய சந்தையில் கிடைக்கின்றது. உண்மையில் எந்த கருவி சிறப்பானது என்பதை விசாரித்து வாங்க வேண்டும், புரளிகளை பார்த்து ஏமாராமல் இருப்பதும் அவசியம்.

இந்திய சந்தையில் சமீபத்தில் வெளியான கருவி தான் லீ1எஸ் சூப்பர்போன். அட்டகாசமான வடிவமைப்பு, அழகிய தோற்றம், தெறிக்க விடும் சிறப்பம்சங்கள், கவர்ச்சிகமான விலையில் மற்ற கருவிகளுக்கு கடும் போட்டியாக இருக்கின்றது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

லீ 1எஸ் கருவி முற்றிலும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருப்பதால் பார்க்க அழகாக இருப்பதோடு கைகளில் பயன்படுத்தவும் அருமையாக இருக்கின்றது. இதோடு பெஸல் இல்லா வடிவமைப்பு கைகளில் கச்சிதமாகவும் பொருந்தும்.

இயக்கம்

இயக்கம்

லீ 1எஸ் கருவி பட்ஜெட் விலையில் சிறப்பான பிராசஸர் கொண்டுள்ளது. இந்த கருவியில் ஆக்டா கோர் மீடியாடெக் ஹூலியோ எக்ஸ்10 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோஃபேகஸ் மற்றும் எல்ஈடி ப்ளாஷ், 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதோடு ஃபோகஸ் செய்ய 0.09 நொடிகள் மட்டுமே எடுத்து கொள்வது இந்த கேமராவின் தனித்துவத்தை வெளிப்பட்டுத்துகின்றது.

மெமரி

மெமரி

மெமரியை பொருத்த வரை லீ 1எஸ் கருவியில் 32 ஜிபி இன்டர்னல் மெமிரி வழங்கப்பட்டுள்ளது.

மென்பொருள்

மென்பொருள்

லீ எகோ நிறுவனத்தின் சொந்த யூஸர் இன்டர்ஃபேஸ் சார்ந்த ஆண்ட்ராய்டு 5.0.2 லாலிபாப் இயங்குதளம் கொண்டிருக்கின்றது என்றாலும் விரைவில் மார்ஷ்மல்லோ அப்டேட் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Product NameLeEco Le 1SXiaomi Redmi Note 3
1Price in INR1099911999
SIM / BandDual Sim, Dual 4G, Wi-FiDual Sim, Dual 4G, Wi-Fi
ProcessorOcta-core, 2.2 GHz, Helio X10 TurboHexa – Core, 1.8GHz, Qualcomm MSM8956 Snapdragon 650
RAM / ROM3 GB RAM, 32 GB inbuilt3 GB RAM, 32 GB inbuilt
Display5.5 inches, FHD 1920 x 1080 pixels, IPS5.5 inches, FHD 1920 x 1080 pixels, IPS
OSAndroid v5.0.2 eUIAndroid 5.1.1 Lollipop, MiUi 7
Body TypeAll Metal Uni BodyAll Metal
Fingerprint SensorYesYes
Gorilla GlassGorilla Glass 3No
IR BlasterYesYes
USB Type C with Quick ChargeYesNo
4k Video RecordingYesYes

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Why Le Eco’s flagship killer Le 1s is a first among equals: Facts v/s Hype

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X