வாட்ஸ் ஆப்பின் புதிய ஆபிஸ்...!
oi
-Keerthi
By Keerthi
வாட்ஸ் ஆப்பை பேஸ்புக் வாங்கினாலும் வாங்கியது அதில் தற்போது மிக அதிகமாக மாற்றங்களை செய்து வருகிறது எனலாம்.
விரைவில் வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் புது ஆபிஸ் திறக்கப்பட உள்ளது என்று பேஸ்புக் உரிமையாளர் மார்க் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் வாட்ஸ் ஆப்பை 19 பில்லியன் டாலர்களுக்கு பேஸ்புக் வாங்கியது.

தற்போது 11 ஆயிரம் சதுர அடி உள்ள ஆபிஸில் இயங்கி வரும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் 78 ஆயிரம் சதுர அடி உள்ள ஆபிஸில் இயங்க இருக்கிறது.
வாட்ஸ் ஆப்பின் புது ஆபிஸ் மிகவும் வேகமாக கட்டப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் வாட்ஸ் ஆப் நிறுவனம் அங்கு சென்று விடும் என்றும் மார்க் தெரிவித்துள்ளார்.
78 ஆயிரம் சதுர அடி உள்ள இந்த ஆபிஸில் இருக்கப் போகும் ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமாங்க வெறும் 400 பேர் தான்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, May 29, 2014, 15:19 [IST]
Other articles published on May 29, 2014


Click it and Unblock the Notifications