தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

By Jeevan
|

இளம்வயது என்றாலே அழகானதுதான். பொறுப்புகள் குறைவு, சோகங்கள் குறைவு, நிம்மதி நிறைவு என சென்றுகொண்டே இருக்கும். அதே இளம்வயதில் திருமணத்தை தாண்டும்பொழுது பொறுப்புகள் அதிகமாகிவிடுகிறது.

இங்கே சில டெக் துறையின் கோடீஸ்வரர்கள் இடம்பிடித்துள்ளார்கள். இவர்கள் தங்களது இளம்வயதில் அதாவது 20 வயதில் என்ன செய்தார்கள் என்பதை குறிப்புகளாக வழங்கியுள்ளோம். உதாரணத்திற்கு மார்க் ஜுகர்பெர்க், தனது ஃபேஸ்புக் தளத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். மேலும் தகவல்கள் கீழே!

ஐபிஎல் 6 கிரிக்கெட் நேரலை: சில இணையதளங்கள் உங்களுக்காக...

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பாதியில் விட்டவரான இவர், தனது 23வது வயதில் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார். தனது 25வது வயதில் ஃபேஸ்புக் தளத்தின் மூலம் 500 மில்லியன் பயனாளர்களை அடையவேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்திருந்தார்.

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

தனது 20களில் இவர் தனது நண்பருடன் சேர்ந்து ஐடி நிறுவனம் ஒன்றை நிறுவியிருந்தார். கோடிங் முறைகளில் அதிக ஆர்வம்கொண்டவர்.

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

இவர் தனது 20ஆவது வயதில் இந்தியா வந்துள்ளார். அதுவொரு நல்ல அனுபவம் என்று கூறியிருக்கும் இவர், இந்தியாவிலிருந்து திரும்பியதும் புத்த மதத்தை தீவிரமாக பின்பற்ற தொடங்கியுள்ளார்.

தனது 21வது வயதில் 'ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பனி' என்ற பெயரில் நண்பருடன் இணைந்து நிறுவனம் தொடங்குகிறார்.

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

இவர் தனது 20களின் ஆரம்பத்தில் மிகவும் சாதாரண வாழ்க்கைமுறையிலேயே இருந்தார். 24வது வயதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 30வது பணியாளராக பில்கேட்ஸ் அவர்களால் நேரடியாக வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

தங்கள் இளம்வயதில் இவர்கள் என்ன செய்தார்கள்?

இவர்கள் இருவரும் தங்களது 20வது வயதில் ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் Ph.D படித்துவந்தார்கள். இருவரும் இணைந்து 25வயதில் கூகுள் என்ற மாபெரும் சக்தியை உருவாக்கினார்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X