கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்.!

Written By:

கடந்த வாரம் மொபைல் சந்தையில் அதிகமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் குறிப்பிட்ட செயல் திறமைகளுடன் வெளிவந்துள்ளது, இந்தியாவில் விற்க்கப்படும் அதிகப்படியான ஸ்மார்ட்போன்கள் வெளிநாட்டு நிறுவனத்தை சேர்ந்தவையாக உள்ளது.

தற்சமயம் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ இ4 பிளஸ் என்ற இந்த கருவி மொபைல் சந்தையில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியலைப் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆசஸ் சென்போன் ஏஆர்:

ஆசஸ் சென்போன் ஏஆர்:

டிஸ்பிளே:5.7-இன்ச்,(2560-1440)பிக்சல்
செயலி:2.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 821 ,இதனுடன் அட்ரீனோ 530 ஜி.பீ.யூ
ரேம்:4ஜிபி/8ஜிபி
மெமரி:32ஜிபி/64ஜிபி/128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா:23எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
4ஜி வோல்ட்
பேட்டரி:3300எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.49,999ஆக உள்ளது.

ஹானர் 8 ப்ரோ:

ஹானர் 8 ப்ரோ:

டிஸ்பிளே:5.7-இன்ச்,(2560-1440)பிக்சல்
செயலி:1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டேர்-கோர் ஆர்ட்டெமிஸ் கிரின் 960
ரேம்:6ஜிபி
மெமரி:128ஜிபி
ரியர் கேமரா:12எம்பி
செல்பீ கேமரா:8எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
4ஜி வோல்ட்
பேட்டரி:4000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.29,999ஆக உள்ளது.

விவோ வி5எஸ் ப்ளூ பெயின்ட்:

விவோ வி5எஸ் ப்ளூ பெயின்ட்:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1280-720)பிக்சல்
செயலி: ஆக்டேர்-கோர் மீடியாடெக் எம்டி 6750
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:20எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
4ஜி வோல்ட்
பேட்டரி:3000எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.17,487ஆக உள்ளது.

ஜியோனி ஏ1 பிளஸ்:

ஜியோனி ஏ1 பிளஸ்:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1920-1080)பிக்சல்
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டேர்-கோர் மீடியாடெக் ஹெலியோ பி10
ரேம்:4ஜிபி
மெமரி:64ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:16எம்பி
ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்
4ஜி எல்டிஇ
பேட்டரி:4010எம்ஏச்

மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ்:

மோட்டோரோலா மோட்டோ இ4 பிளஸ்:

டிஸ்பிளே:5.5-இன்ச்,(1280-720)பிக்சல்
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
ரியர் கேமரா:13எம்பி
செல்பீ கேமரா:5எம்பி
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌகட்
4ஜி வோல்ட்
பேட்டரி:4010எம்ஏச்
இக்கருவியின் விலை ரூ.9,999ஆக உள்ளது.

நானோபோன் சி:

நானோபோன் சி:

டிஸ்பிளே: 1-இன்ச்,(128-96)பிக்சல்
செயலி:ஆர்டிஒஎஸ் மீடியாடெக் எம்டி6261டி சிப்செட்
ரேம்:32எம்பி ரேம்
வண்ணம்:சாம்பல்,தங்கம், கருப்பு
பேட்டரி:280 எம்ஏச்

கேஎப்சி பதிப்பு ஹவாய் 7 பிளஸ் :

கேஎப்சி பதிப்பு ஹவாய் 7 பிளஸ் :

டிஸ்பிளே:5.5-இன்ச்
செயலி:குவால்காம் ஸ்னாப்டிராகன் 425
ரேம்:3ஜிபி
மெமரி:32ஜிபி
128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது
பேட்டரி:3020எம்ஏஎச்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Weekly Roundup Top smartphones launched last week: Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot