Home
Mobile

சென்ற வாரத்தின் டாப் ஸ்மார்ட்போன்கள்!!!

By Prabakaran

சாம்சங் , சோனி, ஹச்டிசி, எல்ஜி மற்றும் நோக்கியா போன்ற முன்னனி மொபைல் நிறுவனங்களுக்கு இந்திய மொபைல் மார்கெட் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனங்களின் டாப ஸ்மார்ட்போன்கள் சென்ற மாதம் இந்தியாவில் வெளிவந்தன.

அதை தொடர்ந்து இம்மாதமும் பல முன்னனி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதம் ஆரம்பித்த முதல் வாரத்தில் எல்ஜி, ஜியோனி, ஹச்டிசி மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்ற வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்களான, எல் ஜி2, ஜியோனி ஜிபேட் ஜி3, ஹச்டிசி ஒன் மினி, சோனி எக்ஸ்பீரியா சி, ஜியோனி ஈலைப் ஈ6, ஹச்டிசி டிஸையர் 500 ஆகிய ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

#1

#1

5.2 இன்ஞ் புல் ஹச்டி டிஸ்பிளே
2.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2ஜிபி ராம்
16ஜிபி, 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13மெகாபிக்சல் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி wi-fi
புளுடூத்
3000mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#2

#2

5.5 இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
1ஜிபி ராம்
4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
5மெகாபிக்சல் கேமரா
0.3மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி wi-fi
புளுடூத்
2250mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#3

#3

4.3 இன்ஞ் டிஸ்பிளே
1.4Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 400 டியுல் கோர் பிராசஸர் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
அல்ட்ராபிக்சல் கேமரா
1.6 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16ஜிபி இன்டர்னல் மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
1 ஜிபி ராம்
Wi-Fi,
புளுடூத்
1800 mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#4

#4

5 இன்ஞ் டிஸ்பிளே
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2ஜிபி ராம்
32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
13மெகாபிக்சல் கேமரா
5மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
3ஜி wi-fi
புளுடூத்
2000mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#5

#5

5இன்ஞ் டிஸ்பிளே,
1.2GHZ கூவாட் கோர் பிராசஸர்,
1ஜிபி ராம்,
4ஜிபி ரோம்,
8 மெகாபிக்சல் கேமரா,
விஜிஏ பிரண்ட் கேமரா,
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
புளுடூத்,
wi-fi, 3ஜி,
ஆன்டிராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
2390mAh பேட்டரி
இதன் விலை இங்கே

#6

#6

4.3 இன்ஞ் டிஸ்பிளே
1.2Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 200 கூவாட் கோர் பிராசஸர் ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
8மெகாபிக்சல் கேமரா
1.6 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
4ஜிபி இன்டர்னல் மெமரி
எக்ஸ்பேண்டபுள் மெமரி
1 ஜிபி ராம்
Wi-Fi,
புளுடூத்
1800 mAh பேட்டரி

இதன் விலை இங்கே

ஸ்மார்ட்போன்கள் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X