கடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்கள்

By Siva
|

உலகம் முழுவதிலும் உள்ள ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கவும், அவர்களை தக்க வைக்கவும் ஒவ்வொரு வாரமும் புதுப்புது வகை மாடல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த வாரம் வெளியான டாப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேட்ஜெட்கள்

இந்நிஅலியில் கடந்த வாரம் வெளியான ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ரூ.500 நோட்டுகள் நிறுத்தம், பணமின்றி சமாளிக்க உதவும் ஆப்ஸ்.!

மேக்புக் புரோ

மேக்புக் புரோ

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 13.3-இன்ச் (2560×1600 pixels) டிஸ்ப்ளே
 • 2.9GHz டூயல் கோர் இண்டெல்கோர் i5, டர்போ பூஸ்ட்3.3GHz உடன் 4MB shared L3 கேச்சி
 • 8GB of 2133MHz LPDDR3 மெமரி
 • 256GB /512GB PCIe- ஆன்போர்டு SSD
 • 4 தண்டர்போல்ட் 3 (USB-C) போர்ட்ஸ்
 • பேக்லிட் கீபோர்டு
 • டச் ஐடி சென்சார்
 • 720p HD camera
 • வைபை 802.11ac, புளூடூத் 4.2
 • ஸ்டீரியோ ஸ்பீக்கர்ச்
 • 3 மைக்ரோபோன்ஸ்
 • 3.5mm ஹெட்போன் ஜேக்
 • 49.2-வாட் லித்டியம் பாலிமர் பேட்டரி
LG X பவர்

LG X பவர்

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.3-இன்ச் (1280×720 pixels) HD டிஸ்ப்ளே
 • 1.3GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735M பிராஸசர்
 • 2GB LPDDR3 ரேம்
 • 16GB இண்டர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்
 • 13MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • 4G VoLTE
 • வைபை 802.11 b/g/n
 • புளூடூத் 4.1, GPS
 • 4100mAh பேட்டரி
TCL L65P1US

TCL L65P1US

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 65-இன்ச் (3840 x 2160 pixels) 4K பேனல்
 • 1.5GHz Mstar MS68A குவாட்கோர் 64-bit CPU
 • 2GB DDR3 ரேம் 8GB இண்டர்னல் மெமரி
 • ஆண்ட்ராய்டு OS
 • வைபை டூயல் பேண்ட் புளூட்த் 4.1
 • MP3, WMA, டால்பி AC3 and MPEG2, MPEG4 (H.264) வீடியோ
 • 10W ஆடியோ

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வீடியோகான் அல்ட்ரா 50

வீடியோகான் அல்ட்ரா 50

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5-இன்ச் (1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
 • 1.3 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735 64-பிட் பிராஸசர்
 • 3GB ரேம் 32GB இண்டர்னல் மெமரி
 • 64GB வரை எஸ்டி கார்டு
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல்சிம்
 • 13MP பின் கேமிரா லெட் ப்ளாஷ்
 • 5MP செல்பி கேமிரா
 • வைபை 802.11 b/g/n, புளூடூத் 4.0, GPS
 • 3000mAh பேட்டரி
மெய்சூ (Meizu) M3s

மெய்சூ (Meizu) M3s

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5-ins (1280 x 720 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
 • ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 (4 x 1.5GHz A53 + 4 x 1.0GHz A53) processor with Mali T860 GPU
 • 2GB LPDDR3 ரேம் மறும் 16GB (eMMC 5.0) ஸ்ட்ரோரேஜ்
 • 3GB LPDDR3 ரேம் உடன் 32GB (eMMC 5.0) எக்ஸ்ட்ரா ஸ்டோரேஜ்
 • 128GB மைக்ரோ எஸ்டி கார்டு
 • ஆண்ட்ராய்டு 5.1
 • 13MP பின் கேமிரா
 • 5MP செல்பி கேமிரா
 • டூயல் சிம்
 • வைபை 802.11
 • புளூடூத் 4.0,
 • 3020mAh பேட்டரி
சோனி MDR-XB50BS ஸ்போர்ட்ஸ் புளூடூத்

சோனி MDR-XB50BS ஸ்போர்ட்ஸ் புளூடூத்

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • வயர்லெஸ் எக்ஸ்ட்ரா பாஸ் உடன் ஸ்போர்ட்ஸ் ஹெட்போன்
 • ஸ்ப்ளாஷ் புரூப் டிசைன் மழை மற்றும் பனியில் இருந்து பாதுகாக்க
 • 8.5 மணி நேரம் தாங்கும் பேட்டரி
 • பவர்புல் பாஸ் சவுண்ட் வசதியுடன் கூடிய 12mm டைனமிக் ட்ரைவர் யூனிட்
 • நடந்து செல்லும்போது உபயோகிக்க உதவும் மைக்
இன்போகஸ் எபிக் 1

இன்போகஸ் எபிக் 1

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
 • டெக்கா கோர் மெடியாடெக் ஹெலியோ பிராஸசர்
 • 3GB ரேம்
 • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128GB எஸ்டி கார்டு
 • ஆண்ட்ராய்டு 6.0
 • டூயல் சிம்
 • 16MP பின் கேமிரா
 • 8MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட் சென்சார்
 • 4G VoLTE
 • வைபை 802.11 ac (2.4/5GHz)
 • புளூடூத் 4.1,
 • 3000mAh பேட்டரி
ஐபால் காம்புக் ஃபிலிப் X5

ஐபால் காம்புக் ஃபிலிப் X5

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 11.6-ins (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
 • 1.44 GHz குவாட்கோர் இண்டல் ஆட்டோம் X5-Z8300 பிராஸசர்
 • 2GB LPDDR3 ரேம்
 • 32GB இன்னர் ஸ்டோரேஜ்
 • 64GB மைக்ரோ எஸ்டி
 • விண்டோஸ் 10 OS
 • 2MP வெப்கேம்
 • ஹெட்போன், மைக் மற்றும் டூயல் ஸ்பீக்கர்ஸ்
 • வைபை 802.11 b/g/n புளூடுத் 4.0 Mini HDMI, 1 x USB 2.0, 1 x USB 3.0 10,000mAh பேட்டரி
LYF வாட்டர 9 C

LYF வாட்டர 9 C

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
 • 16 GB இண்டர்னல் மெமரி
 • 2 GB ரேம்
 • ஆக்டோகோர் 1.3 GHz பிராஸசர்
 • ஆண்ட்ராய்டு v5.1
 • 13 Mp பின் கேமிரா
 • 5 Mp செகண்டரி கேமிரா
 • 2,800mAh பேட்டரி
LYF F1 ப்ளஸ்

LYF F1 ப்ளஸ்

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

 • 5.5-இன்ச் 1080p டிஸ்ப்ளே
 • 3GB of ரேம் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 6.0.1,
 • 16-MP பின் கேமிரா
 • 8 MP செல்பி கேமிரா
 • டூயல் சிம்
 • 4G சப்போர்ட்
 • வைபை, புளூடூத் மற்றும் ஜிபிஎஸ்
 • 3,200mAh பேட்டரி

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
While there were notable launches such as MacBook Pro, even the Indian market witnessed many significant releases like the LG X Power, Meizu M3S, etc. Take a look at the weekly roundup we have compiled over here to know the latest launches.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more