Home
Mobile

கடந்த வாரம் அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.!

இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிய எலைட் டூயல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் கடந்த வாரம் பல்வேறு நிறுவனங்களின் சிறந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளது, மேலும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் மற்றும் டூயல் ரியத் கேமரா அமைப்ப அதிகம் இடம்பெறுகின்றன.

இன்டெக்ஸ் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் புதிய எலைட் டூயல் என்ற ஸ்மார்ட்போன் மாடலை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் மாடலில் இடம்பெற்றுள்ளது.

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றன, மேலும் கைரேகை சென்சார் போன்ற பல அம்சங்கள் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் அதிகம் இடம்பெறுகின்றன. அதன்பின் கடந்த அறிமுகமான சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்ப்போம்.

 மைக்ரோமேக்ஸ் பாரத் 5:

மைக்ரோமேக்ஸ் பாரத் 5:

டிஸ்பிளே: 5.2-இன்ச் (1280-720)பிக்சல்
செயலி: 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்
ரேம்: 1ஜிபி
மெமரி: 16ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1 நௌவ்கட்
டூயல் சிம்
ரியர் கேமரா: 5எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
பேட்டரி: 5000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.5,555-ஆக உள்ளது.

சியோமி ரெட்மி 5ஏ:

சியோமி ரெட்மி 5ஏ:

டிஸ்பிளே: 5-இன்ச் (1280-720)பிக்சல்
செயலி: 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 425
ரேம்:2/3ஜிபி
மெமரி:16/32
ஆண்ட்ராய்டு 7.1.2
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 5எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.4,999-ஆக உள்ளது.

பானாசோனிக் எலுகா சி:

பானாசோனிக் எலுகா சி:

டிஸ்பிளே: 5.5-இன்ச் (720-1280)பிக்சல்
செயலி: 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியடெக் எம்டி6750டி
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1
ரியர் கேமரா: 13எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3000எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.12,900-ஆக உள்ளது.

 ஹானர் 7எக்ஸ்:

ஹானர் 7எக்ஸ்:

டிஸ்பிளே: 5.9-இன்ச் (2160-1080)பிக்சல்
செயலி:ஆக்டோ-கோர் கிரின் 659
ரேம்: 4ஜிபி
மெமரி: 32/64/128ஜிபி
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3340எம்ஏஎச்

ஆசஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1)

ஆசஸ் சென்போன் மேக்ஸ் பிளஸ் (எம்1)

டிஸ்பிளே: 5.7-இன்ச் (2160-1080)பிக்சல்
செயலி:1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியடெக் எம்டி6750டி
ரேம்: 2/3ஜிபி
மெமரி: 16/32ஜிபி
டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 7.0
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 4130
இக்கருவியின் விலை ரூ.12,900-ஆக உள்ளது.

 இன்டெக்ஸ் எலைட் டூயல்

இன்டெக்ஸ் எலைட் டூயல்

டிஸ்பிளே: 5.0-இன்ச் (720-1280)பிக்சல்
செயலி :1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ7, ஸ்ப்ரெட்ட்ரம் எஸ்இ9850
ரேம்: 2ஜிபி
மெமரி: 16ஜிபி
ரியர் கேமரா: 8எம்பி
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 2400எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.

ஓப்போ எப்5 ரெட் எடிஷன்:

ஓப்போ எப்5 ரெட் எடிஷன்:

டிஸ்பிளே: 5-இன்ச் (2160-1080)பிக்சல்
செயலி: 2.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி23
ரேம்: 4/6ஜிபி
மெமரி: 32/64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3200எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.24,990-ஆக உள்ளது.

 ஜியோனி எஸ்11எஸ்:

ஜியோனி எஸ்11எஸ்:

டிஸ்பிளே: 6.01-இன்ச் (2160-1080)பிக்சல்
செயலி: 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி30
ரேம்: 6ஜிபி
மெமரி: 64ஜிபி
ஆண்ட்ராய்டு 7.1.1
டூயல் சிம்
ரியர் கேமரா: 16எம்பி
செல்பீ கேமரா: 20எம்பி
4ஜி வோல்ட்
பேட்டரி: 3600எம்ஏஎச்
இக்கருவியின் விலை ரூ.32,250-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Weekly Roundup Smartphones Launched Last Week Nov 26th to Dec2 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X