இந்த வாரம் வெளியான ஸ்மார்ட்போன்களின் விபரங்கள்

By Siva
|

ஸ்மார்ட்போனின் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை ஈடுகட்டும் வகையில் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் புதுப்புது மாடல்கள் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். கடந்த வாரம் மட்டுமே அதிக புதிய மாடல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதுவொரு ஆச்சரியப்படும் தகவல் இல்லை என்பதே உண்மை

இந்த வாரம் வெளியான ஸ்மார்ட்போன்களின் விபரங்கள்

சீன நிறுவனத்தின் விவோ நிறுவனம் புதிய டூயோ விவோ எக்ஸ்20 மாடல் வெளிவரவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வந்தன. அதேபோல் மோட்டோ எக்ஸ்4 மாடலும் வெளிவந்து வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதேபோல் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் செல்பி 3 மாடலும் இந்த வாரம் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே வெளிவந்த சாம்சங் கேலக்ஸி 8, ஆப்பிள் ஐபோன் 8 மற்றும் 8 பிளஸ் ஆகியவைகளும் விற்பனையில் சக்கை போடு போடுகின்றன

இந்த நிலையில் கடந்த வாரம் வெளிவந்த போன் மாடல்களின் விபரங்களை தற்போது பார்ப்போம்

மோட்டோரோலா மோட்டோ X4 ஆண்ட்ராய்டு ஒன்

மோட்டோரோலா மோட்டோ X4 ஆண்ட்ராய்டு ஒன்

முக்கிய அம்சம்ங்கள்

 • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) FHD LTPS IPS டிஸ்ப்ளே
 • 2.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 630 பிராஸசர்
 • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
 • 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
 • 2 TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
 • ஆண்ட்ராய்டு 7.1 (Nougat)
 • டூயல் சிம்
 • 12MP பின்பக்க கேமிரா
 • 8MP செகண்டரி கேமிரா
 • 16MP செல்பிகேமிரா
 • 4G VoLTE
 • 3000mAh பேட்டரி
 • விவோ X20

  விவோ X20

  முக்கிய அம்சம்ங்கள்

  • 6.01 இன்ச் ( 2160x 1080 pixels) டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்
  • 4GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ்
  • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
  • டூயல் சிம்
  • 12MP பின்பக்க கேமிரா
  • 5MP செகண்டரி கேமிரா
  • 12MP செல்பிகேமிரா
  • 4G VoLTE
  • 3245mAh பேட்டரி
  • விவோ X20 பிளஸ்

   விவோ X20 பிளஸ்

   முக்கிய அம்சம்ங்கள்

   • 6.43 இன்ச் ( 2160x 1080 pixels) சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
   • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்
   • 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
   • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
   • டூயல் சிம்
   • 12MP பின்பக்க கேமிரா
   • 5MP செகண்டரி கேமிரா
   • 12MP செல்பிகேமிரா
   • 4G VoLTE
   • 3905mAh பேட்டரி
   • ஹூவாய் மாய்மங்க் 6

    ஹூவாய் மாய்மங்க் 6

    முக்கிய அம்சம்ங்கள்

    • 5.2 இன்ச் ( 2160x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் கிரின் 630 பிராஸசர்
    • 4GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ்
    • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
    • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
    • டூயல் சிம்
    • 16MP பின்பக்க கேமிரா
    • 2MP செகண்டரி கேமிரா
    • 13MP செல்பிகேமிரா
    • பிங்கர்பிரிண்ட் சென்சார்
    • 4G VoLTE
    • 3340 mAh பேட்டரி
    • மெய்சூ M6

     மெய்சூ M6

     முக்கிய அம்சம்ங்கள்

     • 5.2 இன்ச் ( 1280x 720pixels) கர்வ்ட் டிஸ்ப்ளே
     • ஆக்டோகோர் மெடியாடெக் பிராஸசர்
     • 2GB ரேம் மற்றும் 16GB ஸ்டோரேஜ்
     • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
     • ஆண்ட்ராய்டு 7.0 (Nougat)
     • 13MP பின்பக்க கேமிரா
     • 8MP செல்பிகேமிரா
     • டூயல் சிம்
     • 4G VoLTE
     • 3070 mAh பேட்டரி
     • சியாமி மி மேக்ஸ் 2

      சியாமி மி மேக்ஸ் 2

      முக்கிய அம்சம்ங்கள்

      • 6.44 இன்ச் (1920 x 1080 pixels) HD IPS 2.5D கர்வ் கிளாஸ் டிஸ்ப்ளே
      • 2.2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
      • 4GB ரேம் 64 GB ஸ்டோரேஜ்
      • 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ்
      • மைக்ரோ கார்ட் வசதி
      • ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்
      • டூயல் சிம்
      • 12MP பின்புற கேமிரா
      • 5MP செல்பி கேமிரா
      • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட்
      • 4G VoLTE
      • 5300 mAh பேட்டரி
      • எல்ஜி Q6

       எல்ஜி Q6

       முக்கிய அம்சம்ங்கள்

       • 5.5 இன்ச் 18:9 FHD+ (2160 x 1080 pixels) 442ppi டிஸ்ப்ளே
       • ஆக்டோகோர் கிரின் 435 பிராஸசர்
       • 4GB ரேம் 64GB ஸ்டோரேஜ்
       • 2 TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
       • ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட்
       • டூயல் சிம்
       • 13MP பின்புற கேமிரா
       • 5MP செல்பி கேமிரா
       • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட்
       • 4G VoLTE
       • 3000 mAh பேட்டரி
       • சோனி எக்ஸ்பீரியா XA1 பிளஸ்

        சோனி எக்ஸ்பீரியா XA1 பிளஸ்

        முக்கிய அம்சம்ங்கள்

        • 5.5 இன்ச் 18:9 FHD+ (1920x 1080 pixels) 442ppi டிஸ்ப்ளே
        • 2.3 GHz மெடியாடெக் ஹீலியோ பிராஸசர்
        • 3GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
        • 4GB ரேம் 64GB ஸ்டோரேஜ்
        • 256 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
        • ஆண்ட்ராய்டு 7.0நெளகட்
        • டூயல் சிம்
        • 23MP பின்புற கேமிரா
        • 8MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட்
        • 4G LTE
        • 3430 mAh பேட்டரி

Best Mobiles in India

Read more about:
English summary
Here is a roundup of the smartphones those were launched last week. The list comprises of the much-awaited Vivo X20 Plus, Moto X4 Android One, Micromax

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X