கடந்த வாரம் சந்தையில் அறிமுகமான புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்

Written By:
  X

  ஒருபக்கம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜாம்பவான்களாக இருக்கும் பெரிய நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போன் மாடல்களை MWC 2017-ல் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்னொரு பக்கம் HTC, LG போன்ற நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை கடந்த வாரம் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

  கடந்த வாரம் சந்தையில் அறிமுகமான புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள்

  குறிப்பாக HTC U அல்ட்ரா மற்றும் U பிளே ஆகிய மாடல்கள் கடந்த வாரம் வெளிவந்த மாடல்களில் குறிப்பிடத்தக்க மாடல்கள் ஆகும். இந்த போன்கள் மூலம் தைவான் நிறுவனமான HTC மீண்டும் சந்தையில் கால் வைத்துள்ளது.

  அதேபோல் LG நிறுவனமும் LG K10 என்ற தரமான பேட்டரி உடைய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போன் சியாமி ரெட்மி நோட் 4 மற்றும் லெனோவா P2 மாடல்களுக்கு சரியான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அடுத்த ஆண்டு 5G தொழில்நுட்பத்தில் காலடி எடுத்து வைக்கும் சாம்சங் நிறுவனம்

  இந்த ஸ்மார்ட்போன்களுடன் விவோ, ஸ்வைப், பானாசோனிக் ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்களும் கடந்த வாரம் வெளிவந்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  HTC-ன் U அல்ட்ரா

  முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.7 இன்ச் (1440 x 2560 pixels) குவாட் HD சூப்பர் LCD 5 டிஸ்ப்ளே
  • 2.0 இன்ச் (160 x 1040 pixels) 520 PPI சூப்பர் LCD 5 செகண்டரி டிஸ்ப்ளே
  • குவாட்கோர் குவல்கோம் ஸ்னாப்டிராகன் 821 64-bit பிராஸசர்
  • 4GB ரேம், 64/128GB இண்டர்லன் ஸ்டோரேஜ், 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட்
  • டூயல்சிம்
  • 12MP பின் கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 3000 mAh பேட்டரி

  HTC-ன் U பிளே

  முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.2 இன்ச் (1920 x 1080 pixels) HD சூப்பர் LCD டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோ P10 பிராஸசர்
  • 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்ட்ரோஜ்
  • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராட் 6.0
  • டூயல் சிம்
  • 16MP பின் கேமிரா
  • 16 MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • HTC USonic, டூயல் மைக்ரோபோன்கள்
  • 4G LTE
  • 2500mAh பேட்டரி

  விவோ Y55s: விலை ரூ.12490

  முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.2 இன்ச் (1280 x 720 pixels) HD IPS 2.5D டிஸ்ப்ளே
  • 1.4GHz குவாட்கோர் ஸ்னாடிராகன் 425 பிராஸசர்
  • 3GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 256GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G LTE
  • 2730mAh பேட்டரி

  LG k10 (2017)

  முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 5.3 இன்ச் (1280 x 720 pixels) டச் 2.5D டிஸ்ப்ளே
  • 1.5 GHz குவாட்கோர் ஸ்னாடிராகன் 425 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 2TB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட்
  • டூயல் சிம்
  • 13MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 2800mAh பேட்டரி

  ஸ்வைப் எலைட் 3:

  முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 5 இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
  • 1.3 GHz குவாட்கோர் ஸ்பெக்ட்ரம் SC9832 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • டூயல் சிம்
  • 8MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE, வைபை, புளூடூத்
  • 2500mAh பேட்டரி

  பானாசோனிக் FZ-N1:

  முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 4.7 இன்ச் (1280 x 720 pixels) டிஸ்ப்ளே
  • 2.3 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 801 பிராஸசர்
  • 2GB ரேம்
  • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 64 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • விண்டோஸ் 10
  • டூயல் சிம்
  • 8MP பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • வைபை,
  • 3200 mAh பேட்டரி

  பானாசோனிக் FZ-A2:

  முழு அம்சங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

  • 10.1 இன்ச் (1920 x 1200pixels) WUXGA IPS டிஸ்ப்ளே
  • 1.44 GHz இண்டெல் Atom பிராஸசர்
  • 4GB ரேம்
  • மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்ட் 6.0
  • வாட்டர், டஸ்ட் புரூப்
  • 8MP பின் கேமிரா
  • HD செல்பி கேமிரா
  • வைபை, புளூடூத்
  • USB 3.0 Type A, USB 3.1 Type C OTG, HDMI மற்றும் GPS

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  While on the other hand, LG had unveiled a battery-centric mid-range smartphone called the LG K10 to compete against the like of Xiaomi Redmi Note 4 and Lenovo P2. Alongside these phones, there were a few other handsets unveiled last week from the vendors like Vivo, Swipe, and Panasonic.

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more