அட்டகாசமான மோட்டோ எக்ஸ் 4 ஜூன் 30 அன்று அறிமுகம்.!

By Prakash
|

மோட்டோரோலா நிறுவனம் பல்வேறு மொபைல் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த மாதம் கடைசியில் மோட்டோ எக்ஸ் 4 என்ற மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மொபைல், சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் மேம்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.2அங்குல முழு எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, மற்றும் 1080 வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

சேமிப்பு திறன்:

சேமிப்பு திறன்:

இந்தக்கருவி 4ஜிபி ரேம் இடம்பெற்றுள்ளது, மற்றும் 64ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

சாப்ட்வேர்:

சாப்ட்வேர்:

மோட்டோ எக்ஸ் 4 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவால்காம் ஸ்னாப் டிராகன் 835 அட்ரீனோ 540 ஜிபியு செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 மூலம் இவை இயங்குகிறது.

 பேட்டரி:

பேட்டரி:

மோட்டோ எக்ஸ் 4 பொருத்தவரை 3800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
We may not see Moto X4 launching this month ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X