8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்

8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்

By Siva
|

போன் செய்வதற்கும், டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவதற்கும் மட்டுமே பயன்பட்டு கொண்டிருந்த மொபைல் ன்கள் தற்போது ஸ்மார்ட்போன்களாக மாறி ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் செய்யும் அனைத்து வேலைகளையும் அதைவிட எளிமையாக , விரைவாக செய்து முடிக்கின்றன

8GB ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள்

தற்போது நாம் அனைவரும் ஸ்மார்ட்போனை பில் கட்ட, தியேட்டர் டிக்கெட் வாங்க, வங்கி பரிவர்த்தனை செய்ய, உணவு ஆர்டர் செய்ய என எத்தனையோ வகையாக பணிகளை செய்து கொள்கிறோம். ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் அதற்கேற்ற வகையில் அதிநவீன ஸ்மார்ட்போன்களை தயார் செய்து வாடிக்கையாளர்களை திருப்தி செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த அதிகப்படியான பயன்களுக்கு நம்முடைய ஸ்மார்ட்போனில் அதிக ரேம் கெப்பாசிட்டி இருக்க வேண்டும் என்பது முக்கியம். அப்போதுதான் ஸ்மார்ட்போன் மிக வேகமாக செயல்படும். அந்த வகையில் தற்போது சாம்சங், HTC, ஒன்ப்ளஸ், சியாமி போன்ற முன்னணி நிறுவனங்கள் 6GB ரேம் கொண்ட போன்களை தயாரித்து அறிமுகம் செய்து வருகின்றன.

ஆண்ட்ராய்டு ஒ : என்ன பெயர்.? எப்போது வெளியீடு.? என்னென்ன புதிய அம்சங்கள்.?

ஆனால் ரேம் ரேஸ் இன்னும் முடிவடையவில்லை. அடுத்தகட்டமாக 8GB ரேம் குறித்து ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் யோசிக்க தொடங்கிவிட்டன. ஆசஸ் நிறுவனம் உலகின் முதல் 8GB ரேம் போனை ஏற்கனவே அறிமுகம் செய்து பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. இந்நிலையில் 2017-2018ஆம் ஆண்டுகளில் 8GB

ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த மாடல்களை தற்போது பார்ப்போம்.

ஒப்போ ஃபைண்ட் 9: (Oppo Find 9)

ஒப்போ ஃபைண்ட் 9: (Oppo Find 9)

லீக் அம்சங்கள்

  • 5.5 இன்ச் குவாட் HD (2560×1440 pixels) டிஸ்ப்ளே
  • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
  • 6GB / 8GB ரேம், 128GB / 64GB இண்டர்னல் மெமரி
  • 256GB வரை அதிகரிக்கும் வாய்ப்பு
  • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
  • 21MP பின் கேமிரா
  • 16MP செல்பி கேமிரா
  • பிங்கர் பிரிண்ட் சென்சார்
  • 4G LTE
  • 4100mAh பேட்டரி
  • ஒன் ப்ளஸ் 5:

    ஒன் ப்ளஸ் 5:

    லீக் அம்சங்கள்

    • 5.5 இன்ச் AMOLED 1440 x 2560 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
    • ஆண்ட்ராய்ட் 7.0 Nougat
    • குவாட்கோர் பிராஸசர்
    • 6/8 GB ரேம்
    • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
    • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • 13MP பின் கேமிரா
    • 6MP செல்பி கேமிரா
    • 3000 mAh பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி S9:

      சாம்சங் கேலக்ஸி S9:

      லீக் அம்சங்கள்

      • 5.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் பிராஸசர்
      • குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்
      • 6GB / 8GB ரேம்
      • ஆண்ட்ராய்ட் 7.0 (Nougat)
      • 20 MP பின் கேமிரா
      • 8 MP செல்பி கேமிரா
      • 4200mAh பேட்டரி
      • HTC 11:

        HTC 11:

        லீக் அம்சங்கள்

        • 5.5-இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 பிராஸசர்
        • 6/8GB ரேம்,
        • 64/128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • ஆண்ட்ராய்டு 7.1 நெளகட்
        • டூயல் சிம்
        • 12MP பின் கேமிரா
        • 16MP செல்பி கேமிரா
        • 4G LTE, வைபை
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
        • சியாமி மி 7:

          சியாமி மி 7:

          லீக் அம்சங்கள்

          • 5.7 இன்ச் ஸ்க்ரீன் மற்றும் HD 4K IPS LCD டிஸ்ப்ளே
          • ஆண்ட்ராய்ட் 8.0
          • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 830
          • குவாட்கோர் (2.4 GHz, Dual core, Kryo + 2 GHz, Dual core, Kryo)
          • 6/8GB ரேம்,
          • 64/128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
          • 21 MP பின் கேமிரா
          • 13MP செல்பி கேமிரா
          • 3500 mAh பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி நோட் 8

            சாம்சங் கேலக்ஸி நோட் 8

            லீக் அம்சங்கள்

            • 6.4 இன்ச் சூப்பர் AMOLED 4K 3840 x 2160 பிக்சஸல்ஸ் டிஸ்ப்லேஏ
            • ஆண்ண்ட்ராய்ட் 7.1 நெளகட்
            • ஆக்டோகோர் 2.9 GHz Cortex-A53 and Quad Core 2.1 GHz Cortex-A57
            • 6/8 GB ரேம்
            • ஸ்னாப்டிராகன் குவால்கோம் பிராஸசர்
            • 64 GB / 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 16MP பின் கேமிரா
            • 13MP செல்பி கேகிரா
            • 4000 mAh பேட்டரி
            • மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஸ்மார்ட்போன்

              மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ஸ்மார்ட்போன்

              லீக் அம்சங்கள்

              • 5.7 இன்ச் AMOLED 1440 x 2560 பிக்ஸல்ஸ் டிஸ்ப்ளே
              • விண்டோஸ் os
              • குவட்கோர் பிராஸசர்
              • 6/8 GB ரேம் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 830 பிராஸசர்
              • 64 GB / 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • 21MP பின் கேமிரா
              • 8MP செல்பி கேமிரா
              • 3500 mAh பேட்டரி
              • எல்ஜி G7:

                எல்ஜி G7:

                லீக் அம்சங்கள்

                • 5.4 இன்ச் 4K டிஸ்ப்ளே 3840 x 2160 ரெசலூசன்
                • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 830 SoC
                • ஆண்ட்ராய்ட் 8.0 OS
                • 32GB இண்டர்னல் மெமரி
                • டூயல் சிம்
                • 12MP செல்பி கேமிரா
                • 22MP பின்கேமிரா
                • 3500 mAh பேட்டரி
                • ஹூவாய் மேட் 10:

                  ஹூவாய் மேட் 10:

                  லீக் அம்சங்கள்

                  • 6.0 இன்ச் IPS-NEO LCD 1080 x 1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
                  • ஆண்ட்ராய்ட் 7.0 Nougat
                  • ஆக்டோகோர் பிராஸசர்
                  • 6/8 GB ரேம் ஹைசிலிக்கான் கிரின் 960 பிராஸசர்
                  • 28GB இண்டர்னல் கெப்பாசிட்டி
                  • 20MP பின் கேமிரா
                  • 8MP செல்பி கேமிரா
                  • 3500mAh பேட்டரி
                  • ஆசஸ் ஜென்போன் 4 டீலக்ஸ்:

                    ஆசஸ் ஜென்போன் 4 டீலக்ஸ்:

                    லீக் அம்சங்கள்

                    • 5.5 இன்ச் சூப்பர் AMOLED 1080 x 1920 பிக்சல்ஸ் டிஸ்ப்ளே
                    • ஆண்ட்ராய்ட் 6.0.1
                    • குவாட்கோர் 2.5 GHz
                    • 8GB ரேம்
                    • குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்
                    • 128GB இன்னர் கெப்பாசிட்டி
                    • 16MP மெயின் பின் கேமிரா
                    • 8MP செல்பி கேமிரா
                    • 3500 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
With the changes that we are seeing in the smartphone market now, manufacturers will push the hardware boundary to greater heights and will introduce powerful chipsets along with bigger memory capacities.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X