Home
Mobile

90ஜிபி டேட்டா+அன்லிமிட்டெட் வாய்ஸ் : ஏர்டெல் & ஜியோவை திணறவிடும் வோடபோன் ஆபர்.!

வோடபோன் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 90ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்றவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

இப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் அந்தவரிசையில் வோடபோன் நிறுவனம் தனது புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, அதன்படி 90ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற திட்டத்தை அறிவித்துள்ளது வோடபோன் நிறுவனம்.

90ஜிபி டேட்டா+அன்லிமிட்டெட் வாய்ஸ் : ஜியோவை திணறவிடும் வோடபோன் ஆபர்.!

இந்தியாவில் ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் இணைய வேகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். தற்போது ஜியோவிற்கு போட்டியா இந்த அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது
வோடபோன் நிறுவனம்.

 ரூ.399 ரீசார்ஜ்:

ரூ.399 ரீசார்ஜ்:

வோடபோன் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் 90ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்றவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரீபெயிட்:

பிரீபெயிட்:

இப்போது வழங்கப்படும் வோடபோன் புதிய திட்டம் பொறுத்தவரை பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பயன்படும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

84 நாட்கள் ;

84 நாட்கள் ;

வோடபோன் ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்தால் சில வட்டாரங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி எனக் கூறப்பட்டுள்ளது, அதன்படி தினசரி1ஜிபி டேட்டா பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்பெயிட்:

போஸ்ட்பெயிட்:

வோடபோன் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499- ரீசார்ஜ் திட்டத்தில் ரூ.100 தள்ளுபடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தில் தினசலி 1ஜிபி டேட்டா வீதம் மூன்று மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் பிரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூ.999-க்கு ரீசார்ஜ் செய்தால் 112ஜிபி டேட்டா வழங்கப்படும், அதன்பின்பு தினசரி 4ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும்இ பின்பு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19:

அக்டோபர் 19:

அக்டோபர் 19-ம் தேதி முதல் புதிய விலைப்பட்டியலை கொண்டுவர ஜியோ திட்டமிட்டுள்ளது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோவில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone offers 90GB data unlimited calls at Rs 399 for 6 months counters Jio Airtel; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X