வோடபோனின் அட்டகாசமான கேஷ்பேக் சலுகை அறிவிப்பு.!
இந்த சலுகை பொறுத்தவரை இன்டெக்ஸ் நிறுவன 2ஜி மொபைல் போன் பயன்படுத்தும் வடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோடபோன் நிறுவனம் மற்றும் இன்டெக்ஸ் புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளன, அதன்படி இன்டெக்ஸ் வோடபோன் நிறுவனத்துடன் இணைந்து ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகை பொறுத்தவரை இன்டெக்ஸ் நிறுவன 2ஜி மொபைல் போன் பயன்படுத்தும் வடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென வோபோன் மற்றும் இன்டெக்ஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

அக்டோபர் 31:
இந்த கேஷ்பேக் சலுகை பொறுத்தவரை அக்டோபர் 31ஆம் தேதி வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சலுகை
பொறுத்தவரை அனைத்து இன்டெக்ஸ் 2ஜி மொபைல் போன்களுக்கு வழங்கப்படுகிறது.

கேஷ்பேக்:
இந்த அட்டகாசமாக கேஷ்பேக் சலுகை இன்டெக்ஸ் 2ஜி மொபைல் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ.100க்கு ரீசார்ஜ் செய்யும் போது ரூ.150 டாக்டைம் பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வீஸ் ஆஃபர்:
இன்டெக்ஸ் நிறுவனம் புதிய சர்வீஸ் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 2ஜி மொபைல் போன்களுக்கு 180 நாட்கள் ரீபிளேஸ்மென்ட்
வாரண்டி வழங்கப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்டெக்ஸ்:
இன்டெக்ஸ் 2ஜி மொபைல்போன் வடிக்கையாளர்களுக்கு, பண்டிகை காலத்தில் இந்த கேஷ்பேக் திட்டம் கண்டிப்பாக உதவும் என இன்டெக்ஸ் நிறுவன தலைவர் நிதி மார்கண்டே தகவல் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications