Home
Mobile

அறிமுகம் : வோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?

வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது.

By Prakash S

வோடபோன் நிறுவனம் கடந்த சில நாட்களாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது ரூ.159/- ப்ரீபெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். குறிப்பாக வோடபோன் அறிவித்துள்ள இந்த திட்டம் ஏர்டெல்-ன் ரூ.149 திட்டத்திற்கு போட்டியாக வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகம் :வோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி

மேலும் வோடபோனின் இந்த சிறப்பு திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்ப்படுகிறது, மேலும் விரைவில் அந்நிறுவனம் சார்பாக புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டம்:

வோடபோன் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டம்:

வோடபோன் வழங்கும் ரூ.159/- ப்ரீபெயிட் திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 28ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டதில் இலவச கால் அழைப்பு வசதி மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் மற்றும் ஜியோ:

ஏர்டெல் மற்றும் ஜியோ:

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் 149 திட்டதில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியம், மேலும் இலவச கால் அழைப்பு வசதி மற்றும் எஸ்எம்எஸ் சலுகை போன்றவை வழங்கப்படுகிறது. அதேபோன்று ஜியோ வழங்கும்
ரூ.149 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியமம், குறிப்பாக இலவச கால் அழைப்புகள் எஸ்எம்எஸ் சலுகைகளும் வழங்கப்படுகின்றது. மேலும் இதற்குமுன்பு வோடபோன் அறிவித்த சிறப்பு திட்டங்களைப் பார்ப்போம்.

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் ரூ.209 திட்டம்:

வோடபோன் நிறுவனத்தின் ரூ.209 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக 42ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் ரூ.479 திட்டம்:

வோடபோன் வழங்கும் ரூ.479 திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும், மொத்தமாக 126ஜிபி டேட்டா இந்த திட்ட்தில் கிடைக்கிறது. மேலும் தினசரி 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகள் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ரூ.529 திட்டம்:

வோடபோன் ரூ.529 திட்டம்:

வோடபோனின் ரூ.529 திட்டத்தில் தினசரி 1.5டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும்,மொத்தமாக இந்த திட்டத்தில் 135ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் தினசரி 300எஸ்எம்எஸ் மற்றம் இலவச கால் அழைப்புகள் போன்ற அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone launches Rs 159 prepaid plan offering 28GB data unlimited calling: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X