Just In
- 4 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 4 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 4 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 5 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- News
ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது அரசியல் பின் வாங்கலா? முதல்வர் மு.க ஸ்டாலின் பதில்
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
மலிவு விலையில் வோடபோன் அறிமுகப்படுத்தும் புதிய 4ஜி ஸ்மார்ட்போன்.!
வோடபோன் மற்றும் சீனாவின் டெக்னோ மொபைல் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஐடெல் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளன, இதற்கு முன்பு வோடபோன் மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்கள் இணைந்து பாரத் கேன்வாஸ் சீரிஸ் 4ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன், ரூ.1590-விலையில் விற்பனை செய்யப்பட இருக்கும் நிலையில் இதனுடைய உண்மை விலை ரூ.3690-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் வோடபோன்நெட்வோர்க் தேர்வு செய்து மூன்று ஆண்டுகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ20:
ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள், ஒவ்வோரு மாதமும் ரூ.150-வீதம் 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்,
அதன்படி ரீசார்ஜ்களை ஒரே முறையும் அல்லது மாதம் ஒருமுறை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

கேஷ்பேக்:
18 மாதங்கள் நிறைவுறும் போது பயனர்களுக்கு ரூ.900 கேஷ்பேக் வழங்கப்படும், இதே போன்று அடுத்த 18 மாதங்களில் ரூ.1200 கேஷ்பேக்
வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் வோடபோன் வழங்கும் கேஷ்பேக் தொகையை எம்-பேசா வாலெட் கணக்கில் சேர்க்கப்படும். மேலும் வோடபோன் மற்றும் ஐடெல் ஏ20 ஸமார்ட்போனுடன் வழங்கப்படும் இந்த சேவை மார்ச் 31 2018-வரை இருக்கும்
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ20 நிறங்கள்:
ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஷேம்பெயின் கோல்டு, டார்க் புளூ மற்றும் சில்வர் போன்ற சில்வர் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:
இக்கருவி 4.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (480x800) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு:
ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்ததை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 2எம்பி ரியர் கேமரா மற்றும் 0.3எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை,ப்ளூடூத், வோலட்இ போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி:
ஐடெல் ஏ20 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 1700எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல்சிம் அமைப்பு கொண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470