Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் களமிறங்கும் விவோ இசட்6 5ஜி.

விவோ நிறுவனம் வரும் பிப்ரவரி 29-ம் தேதி தனது புதிய விவோ இசட்6 5ஜி (Vivo Z6 5G) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த மூன்று ரியர் கேமரா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு தொழிலநுட்பம்m அருமையான டிஸ்பிளே வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும்.

 விவோ இசட்6

விவோ இசட்6

மேலும் இந்த புதிய விவோ இசட்6 சாதனம் முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு தான் மற்ற சந்தைகளில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

விவோ இசட்6 டிஸ்பிளே

விவோ இசட்6 டிஸ்பிளே

விவோ இசட்6 ஸ்மார்ட்போன் ஆனது 6.38-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவரும், பின்பு2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

256ஜிபி உள்ளடக்க மெமரி

256ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த விவோ இசட்6 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதி பற்றி பேசுகையில், குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, குறிப்பாக இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த சாதனம். மேலும் ஆண்ட்ராய்டு 10 ஆதரவைக் கொண்டு இந்த வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

விவோ இசட்6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்தசென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வீடியோகாலிங் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி 32எம்பி செல்பீ கேமரா ஆதரவு, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

விவோ இசட்6 சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் வீடியோ, வீடீயோ கேம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையாக உதவும்.பின்பு 22.5வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

மேலும் இந்த சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Z6 Launching on February 29 with 5000mAh Bateery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X