Home
Mobile

விரைவில்: 6.53-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் விவோ இசெட்5எக்ஸ்.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ இசெட்5எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் அதிநவீன மென்பொருள் மற்றும் வன்பொருள் ஆதரவு இந்த ஸ்மார்ட்போன் களமிறங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் மாடல் 5.71-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்
என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0 பை

ஆண்ட்ராய்டு 9.0 பை

மேலும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா

கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைட்-ஆங்கிள் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், ஏஐ தொழில்நுட்பம்
என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உண்டு.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி
மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.14,400-ஆக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Z5x India Launch Will Be Soon, Teaser Hints : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X