விவோ இசெட்4எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விவோ இசெட்4எக்ஸ் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
விவோ நிறுவனத்தின் புதிய விவோ இசெட்5எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 24-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விவோ இசெட்4எக்ஸ் சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
விவோ இசெட்5எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.
சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகள் 710எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டு வருவதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேமரா:
விவோ இசெட்5எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரமைரி கேமரா 10 5எம்பி டெப்த் சென்சார் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:
விவோ இசெட்5எக்ஸ் ஸ்மார்ட்போனில் 4020எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








