Home
Mobile

6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் அசத்தலான விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ விஇசெட்5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போனின் பலவேறு அம்சங்களைப் பார்ப்போம்.

 அசத்தலான டிஸ்பிளே:

அசத்தலான டிஸ்பிளே:

விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பித்தக்கது.

ஸ்னாப்டிராகன் சிப்செட்:

ஸ்னாப்டிராகன் சிப்செட்:

விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி உள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்குவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா அம்சம்:

கேமரா அம்சம்:

விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

விவோ விஇசெட்5 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்திய விலை மதிப்பு:

இந்திய விலை மதிப்பு:

விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை மதிப்பு ரூ.16,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
vivo-z5-launched-with-638-inch-full-hd-amoled-display-snapdragon-712-soc : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X