Home
Mobile

24எம்பி செல்பீ கேம், 6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ இசெட்3ஐ அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மீடியாடெக் ஹீலியோ பி60 செயலி மற்றும் ஆண்ட்ராய்ட 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து விவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இன்று விவோ இசெட்3ஐ என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம், மேலும் விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விவோ இசெட்3ஐ ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு 1080×2220 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்.

சேமிப்பு:

சேமிப்பு:

விவோ இசெட்3ஐ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. பின்ப ஆப் மற்றும் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

கேமரா:

கேமரா:

விவோ இசெட்3ஐ ஸ்மார்ட்போனில் 16எம்பி+ 5எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனவும் பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

செயலி:

செயலி:

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தவரை மீடியாடெக் ஹீலியோ பி60 செயலி மற்றும் ஆண்ட்ராய்ட 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு வைஃபை, எஃப்.எம் ரேடியோ மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ப்ளூத் 4.2, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலை:

விலை:

விவோ இசெட்3ஐ ஸ்மார்ட்போனில் 3315எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,608-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Z3i launched with 6.3-inch Full HD+ display and 24MP front camera: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X