8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் ஏற்கனவே 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலைஅறிமுகம் செய்தது. இந்நிலையில் இன்று 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ இசெட்1எக்ஸ்சாதனத்தை ரூ.21,990-விலையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப்பார்ப்போம்.

8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியின் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ இசெட்1எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசத இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

8ஜிபி ரேம் உடன் அசத்தலான விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட்,உட்பட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சொர் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo Z1x 8GB RAM Variant Officially Launched In India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X