Home
Mobile

24எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

தொடர்ந்து விவோ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி விவோ இசெட்10 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.

விவோ இசெட்10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் 24எம்பி செல்பீ கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பெரிய திரை போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலை போன்ற தகவல்களைப் பார்ப்போம்.

விவோ இசெட்10 :

விவோ இசெட்10 :

விவோ இசெட்10 ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720x1440 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்:

விவோ இசெட்10 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த இசெட்10 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:

நினைவகம்:

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 24மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

விவோ இசெட்10 ஸ்மார்ட்போனில் 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.14,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Z10 with 24MP selfie camera launched in India for Rs 14,990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X