Home
Mobile

20எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் விவோ வ்யை95 ஸ்மார்ட்போன்.!

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

விவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் வரும் நவம்பர் 25-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த விவோ வ்யை95 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவரும் விவோ வ்யை95 ஸ்மார்ட்போன்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும், அதற்கு தகுந்தபடி சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வ்யை95:

விவோ வ்யை95:

விவோ வ்யை95 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.33-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720×1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்:

ஸ்னாப்டிராகன் 439 சிப்செட்:

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடைப் பொறுத்தவரை 163.5கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

விவோ வ்யை95 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 20எம்பி செல்பீ கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக
எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 விலை:

விலை:

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ரூ.20,000 விலையில் இந்த ஸ்மார்ட்போனை
வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Vivo Y95 With Snapdragon 439 SoC to Debut in India on November 25: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X