Home
Mobile

டூயல் கேமரா, ஏஐ வசதியுடன் தெறிக்கவிடும் விவோ.!

விவோ நிறுவனம் வை சீரியசில் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சத்தமில்லாமல் அறிமுகமாகி இருக்கும் வை93 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

விவோ நிறுவனம் வை சீரியசில் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சத்தமில்லாமல் அறிமுகமாகி இருக்கும் வை93 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

டூயல் கேமரா, ஏஐ வசதியுடன்  தெறிக்கவிடும் விவோ.!

இந்த போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்த ஸ்மார்ட் போனுக்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம்:

4 ஜிபி ரேம்:

விவோ வ்வை ஸ்மார்ட் போனில் 6.22 இன்ச் 720 1580 பிக்சல் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் வடிவம் கொண்ட நாட்ச், மீடியாடெக் ஹீலியோ பி22 ஆக்டோ-கோர் பிராசஸர், 4 ஜிபி ரேம், 32 மெமரி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஏஐ வசதியுடன்:

ஏஐ வசதியுடன்:

போட்டோ எடுக்க விவே வ்வை 93 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, பிடிஏஎப், ஏஐ போர்டிரெயிட் மோட், 8 எம்பி செல்பி கேமரா, பேஸ் அன்லாக், ஏஐ பியூட்டி பிகேஷன் மற்றும் ஏஆர் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

 4030 எம்ஏஹெச் பேட்டரி:

4030 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 4030 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஓடிஜி வசதி, ஆண்ட்ராய்டு ஓரியோ, மற்றும் பன்ட் ஓஎஸ் 4.5 உள்ளிட்டவை வசதிகளும் இருக்கின்றன.

கிடைக்கும் நிறம்:

கிடைக்கும் நிறம்:

இந்தியாவசில் விவோ வ்வை 93 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட், நெபுளா பர்ப்பிள் என இருவித நிறங்களில் கிடைக்கும் விவோ வ்வை93 ஸ்மார்ட்போன் விவோ இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஆப்லைன் விற்பனையகங்களில் கிடைக்கின்றது.

விலை:

விலை:

இந்தியாவில் விவோ வ்வை93 ஸ்மார்ட்போனில் விலை ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பட்ஜெட் விலையில் இருப்பதால் நடுத்தர மற்றும் இளையர்களுக்கு ஏற்றாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo Y93 with waterdrop notch Helio P22 SoC launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X