Home
Mobile

விவோ வ்யை9 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இக்கருவி ஆக்டோ-கோர் மீடியா-டெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

விவோ நிறுவனத்தின் விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின முந்தைய விலை ரூ.11,990-ஆக
இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ வ்யை9 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.12,990-ஆக இருந்தது தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.11,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ வ்யை93 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520×720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகதம் அடிப்படையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி/ 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

விவோ வ்யை93 சாதனம் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 மீடியா-டெக்

மீடியா-டெக்

இக்கருவி ஆக்டோ-கோர் மீடியா-டெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ஃபன் டச் ஒஎஸ் 4.5 இயங்குதள ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி மற்றும் பலவேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y93 Price in India Cut by Rs 1000 camera ram specs : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X