Home
Mobile

இந்தியா: பட்ஜெட் விலையில் விவோ 91ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி /32ஜிபிஉள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

இந்தியாவில் விவோ நிறுவனம் தனது விவோ 91ஐ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலை வெளிவந்துள்ளதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியா: பட்ஜெட் விலையில் விவோ 91ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் இதற்குமுன்பு விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது
விவோ91ஐ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ91ஐ ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.22-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கருவி வெளிவந்துள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

விவோ91ஐ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனின் சேமிப் பொறுத்தவரை 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி /32ஜிபிஉள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம்.

கேமரா:

கேமரா:

விவோ91ஐ ஸ்மார்ட்போனில் 13எம்பி +2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

விவோ91ஐ சாதனத்தில் 4030எம்எஏச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.7,990-விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Vivo Y91i with Halo FullView display officially launched Price starts at Rs 7990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X