Home
Mobile

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்டபோனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

தற்சமயம் விவோ நிறுவனத்தின்; விவோ வ்யை91 என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ வ்யை91 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.10,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான், விவோ ஸ்டோர், பேடிஎம், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் வாங்க முடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 720 x 1520பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி2 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் பொதுவாக 13எம்பி+ 2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 2எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் அடக்கம்.மேலும் விவோ வ்யை91 ஸ்மார்ட்போனில் 4030எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்டபோனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு விவோ வ்யை91 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo Y91 price slashed by Rs 1,000, now available for Rs 9990 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X