Home
Mobile

மிரட்டலான விவோ வொய்89 அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

விவோ நிறுவனம், விவோ வொய்89 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அமைதியாக அறிமுகம் செய்துள்ளது.

விவோ நிறுவனம் விவோ வொய்89 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அமைதியாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விவோ வொய்89 ஸ்மார்ட்போன் சீனா சந்தியில் தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த ஸ்மார்ட்போன் விவோவின் அதிகாரப்பூர்வ தளத்தில் மற்றும் அலிஎக்ஸ்பிரஸ் தளத்திலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. விவோ வொய்89 ஸ்மார்ட்போன் இரண்டு புதை நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

விவோ வொய்89

விவோ வொய்89

விவோ வொய்89 ஸ்னாப்டிராகன் 626 பிராசஸருடன் கூடிய 6.26' இன்ச் நாட்ச் டிஸ்பிளேயுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அட்டகாசமான டூயல் கேமரா சேவையுடன் நீடித்து உழைக்கும் 3260 எம்.ஏ.எச் பேட்டரியுடன் விற்பனைக்குச் சீனாவில் களமிறங்கியுள்ளது.

ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ பி60 சிப்செட்

ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ பி60 சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போன் விவோவின், விவோ ஜெட்3i ஸ்டாண்டர்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை தொடர்ந்து சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ வொய்89 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ பி60 சிப்செட் உடன் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ வொய்89 விபரக்குறிப்பு:

விவோ வொய்89 விபரக்குறிப்பு:

- 6.26' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே

- ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ பி60 சிப்செட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 256 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேமிப்பு விரிவாக்கம்

- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்
- 16 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் கேமரா
- 16 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்பி கேமரா
- 3260 எம்.ஏ.எச் பேட்டரி

விலை & நிறம்:

விலை & நிறம்:

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள விவோ வொய்89 இன் இந்திய மதிப்பு சுமார் ரூ.16,800 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய விவோ வொய்89 அரோரா புர்ப்பில் மற்றும் பிளாக் கோல்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y89 With 626-Inch Display Snapdragon 626 SoC Launched Price Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X