Home
Mobile

டூயல் கேம் & ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியுடன் வெளிவரும் புதிய விவோ ஸ்மார்ட்போன்.!

இக்கருவியில் ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற பிற அம்சங்கள் இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

தற்சமயம் விவோ நிறுவனத்தின் புதிய வ்யை85 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஐபோன் எக்ஸ் வடிவமைப்பை பெற்றுள்ளது இந்த அட்டகாசமாக "வ்யை85" ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியுடன் வெளிவரும் புதிய விவோ ஸ்மார்ட்போன்

மேலும் விவோ எக்ஸ்21 மற்றும் வி9 ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல் ஏற்கனவே ஆன்லைனில் வெளிவந்துள்ளது, தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் வ்யை85 ஸ்மார்ட்போன் மாடல் 6.26-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வ்யை85 ஸ்மார்ட்போன் பொதுவாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 செயலி, 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியுடன் வெளிவரும் புதிய விவோ ஸ்மார்ட்போன்

இந்த வ்யை85 ஸ்மார்ட்போனில் 13எம்பி 102எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருவியில் ஏஆர் ஸ்டிக்கர்கள் மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற பிற அம்சங்கள் இருக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

கருப்புஇ தங்கம் மற்றும் சாம்பெயின் தங்கம் போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான வ்யை85 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் வசதியுடன் வெளிவரும் புதிய விவோ ஸ்மார்ட்போன்

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y85 with 6 26 inch notched display Snapdragon 450 in the works ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X