விவோ ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு ரூ.4 ஆயிரம் அதிரடியாக குறைப்பு.!
விவோ ஸ்மார்ட் போன்களான வ்யை 83, வி9, எக்ஸ் 21, இசட் 10 ஆகிய போன்களுக்கு தற்போது உடனடியாக மார்க்கெட் விலையில் இருந்து தற்போது ரூ.4 ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச
இந்திய செல்போன் சந்தையில் விவோ நிறுவனம் முன்னணியில் இருக்கின்றது. மேலும் இந்த நிறுவனத்தின் பல்வேறு மாடல் வெற்றிகரமாக விற்பனையில் லாபம் குவிக்கின்றன. மேலும், இந்த நிறுவனத்தின் புதிய மாடல் போன்களுக்கு சந்தையில் எப்போதும், தனி மவுசு தான்.

இந்நிலையில், சந்தையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் முனைப்பில் இந்நிறுவனம் இருக்கின்றது. தற்போது விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு உடனடியாக ரூ.4 ஆயிரம் வரை விலை குறைத்துள்ளது.

விவோ ஸ்மார்ட் போன்:
விவோ ஸ்மார்ட் போன்களான வ்யை 83, வி9, எக்ஸ் 21, இசட் 10 ஆகிய போன்களுக்கு தற்போது உடனடியாக மார்க்கெட் விலையில் இருந்து தற்போது ரூ.4 ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

அமேசான், பிளிப்கார்ட்:
தற்போது ரூ.4 ஆயிரம் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ள விவோ நிறுவனத்தின் போன்களான வ்யை 83, வி9, எக்ஸ் 21, இசட் 10 ஆகும். இந்த போன்களுக்கான ரூ. 4 ஆயிரம் தள்ளுபடியானது ஆன்லைன் மூலம் அமோசான், பிளிப்கார்ட், விவோ ஸ்டோர்களிலும் பெற்றாலம் கிடைக்கும்.

போன்களின் புதிய விலை நிலவரம்:
விவோ வ்யை 83:
விவோ வ்யை 83 ஸ்மார்ட் போனின் தற்போதைய அறிவிப்பின் புதிய விலை ரூ. 13,990 ஆகும். இந்த போனில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களும் சிறப்பு அம்சங்களும் இருக்கின்றது.

விவோ வி9:
விவோ வி9 போனின் தற்போதை புதிய விலை ரூ. 18,9990 ஆகும். இந்த போனில் பல்வேறு தொழில் நுட்பங்களும் இருக்கின்றன. இதன் மாடல்களை பெரும்பாலும் பொது மக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

விவோ எக்ஸ் 21:
தற்போது விலை குறைப்பின் படி விவோ எக்ஸ் 21 போன் விலை ரூ.31,990 ஆகும். தற்போது இந்த போனை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், பொது மக்கள் ஆவலுடன் வாங்க கூட்டம் கூடியுள்ளனர்.

விவோ இசட் 10:
அதேபோல விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், விவோ இசட்10 ஸ்மார்ட் போன் தற்போது ரூ.13,9990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்த போனிலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால் பொது மக்கள் வாங்க போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.
மேலே விலை குறைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்களுக்கான ஆப்பர் இன்று (ஆக.27) முதல் ஆகஸ்ட் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications