Home
Mobile

விவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு எச்டிஆர் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளது

விவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,990-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.13,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகையை மும்பையை சார்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம், அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

விவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.22-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720x1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

மீடியாடெக்:

மீடியாடெக்:

விவோ வ்யை83 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பினபு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு எச்டிஆர் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்டபோன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இக்கருவி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கைரேகை சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 3260எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo Y83 Pro receives another price cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X