Home
Mobile

பேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.!

விவோ வ்யை81 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

By Prakash S

விவோ நிறுவனம் தற்சமயம் விவோ வ்யை81 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.

பேஸ் அன்லாக் வசதியுடன் விவோ வ்யை81 அறிமுகம்.!

விவோ வ்யை81 ஸ்மார்ட்போன் மாடலை விவோ.காம், அமேசான், பிளிப்கார்ட் போன்ற வலைதளங்களில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் விலை போன்ற தகவலை பார்க்கலாம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 6.22-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520×720 பிக்சர் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹெலியோ பி22 செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள்ள இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்

சேமிப்பு:

சேமிப்பு:

விவோ வ்யை81 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ளது. குறிப்பாக ஆப் மற்றும் வீடியோ கேம் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13ம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

விலை

விலை

விவோ வ்யை81 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y81 with Face Unlock launched for Rs 12990 listed on Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X