6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.!

6.0 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேயுடன் 1440 x 720பிக்சல் மற்றும் 269 பிபிஐ வசதியும் உள்ளது. இதை 425 புரோசசர் உடன் குவாட்-கோர் குவால்காம் ஸ்நாப் டிராகன் வழங்குகிறது.

|

விவோ செல்போன் நிறுவனம் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் "செல்பி எக்ஸ்போர்ட்" போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் சந்தையில் விற்பனையில் உள்ளது. இதனால் விவோ ஸ்மார்ட் போன்களுக்கு தனிமதிப்பு உண்டு. இந்த போன் இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்திய மொபைல் போன் சந்தையை பொறுத்த மட்டும் நுகர்வோர்களின் தேவையும் வசதியும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொது மக்களின் பொருளாதார நிலையை கணக்கில் கொண்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செல்போன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்தியை சந்தையில் வெளிநாட்டு செல்போன்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது. இதனால் வெளிநாடுகளை சேர்ந்த செல்போன் நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைக்கின்றனர். மேலும் சந்தையில் போட்டி நிலவுவதால் பல்வேறு தொழில் நிறுவனங்களும் அதிக வசதிகளுடன் கூடிய செல்போன்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றன.

வ்யை71ஐ யின் சிறப்பு அம்சங்கள்:

வ்யை71ஐ யின் சிறப்பு அம்சங்கள்:

6.0 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேயுடன் 1440 x 720பிக்சல் மற்றும் 269 பிபிஐ வசதியும் உள்ளது. இதை 425 புரோசசர் உடன் குவாட்-கோர் குவால்காம் ஸ்நாப் டிராகன் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 2 ஜிபி ரேமும் உள்ளடக்க மெமரி 16 ஜிபியும் உள்ளது. மேலும் கூடுதலாக 256 ஜிபி மெரி கார்டும் பயன்படுத்தலாம்.

ரூ.8,990க்கு கிடைக்கும்

ரூ.8,990க்கு கிடைக்கும்

மும்பையை சேர்ந்த ரீடெய்லர் நிறுவனம் ஜூலை 17ம் தேதி விவோ வ்யை71ஐ என்ற ஸ்மார்ட் போனை ரூ.8,990க்கு அறிமுகப்படுத்தியது. எந்த போன் குறைந்த விலையில் சந்தையில் விற்பனையாவதால் மற்ற செல்போன்களை காட்டிலும் அதிகமாக விற்பனையாகும் என்பதில் சந்தேகமில்லை.

8 மெகா பிக்சல்:

8 மெகா பிக்சல்:

விவோ வ்யை 71ஐ-ன் முன்பக்க கேமரா 8 மெகா பிக்சல் உடன் எப்/2.0 அப்ரேசர் மற்றும் எல்இடி பிளாஸ் லைட் இருக்கிறது. மேலும் படம் பிடிக்கும் போது செயற்கை நுண்ணறிவு அழகு தொழில் நுட்பம் 5 மெகா பிக்சலும் எப்/ 2.2 அப்ரேச்சருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 3360 எம்ஏஎச் பேட்டரி

3360 எம்ஏஎச் பேட்டரி

வ்யை 71ஐ வகை போனில் வெளியே எடுக்க முடியாத 3360 எம்ஏச் லித்தியம் பேட்டரி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போன் ஆன்டிராய்டு 8.1 ஓரியோவில் இயக்குகிறது. ப்ளூடூத், 4ஜி வோட், வைபை, டூயல்-சிம், மைக்ரோ எஸ்டி கார்டு சிலாட், ஜிபிஎஸ், ஓஎஸ் 4.0 இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y71i with 6.0-inch FullView display launched in India for Rs 8,990: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X