Home
Mobile

ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதியுடன் வெளிவரும் விவோ வ்யை71ஏ.!

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash S

கடந்த வாரம் விவோ நிறுவனம் அசத்தலான விவோ வி9 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, இந்த விவோ வி9 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து தற்சமயம் விவோ வ்யை71ஏ ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதியுடன் வெளிவரும் விவோ வ்யை71ஏ.!

விவோ வ்யை71ஏ ஸ்மார்ட்போன் மாடல் 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1,440×720 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த வ்யை71ஏ ஸ்மார்ட்போன். அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வ்யை71ஏ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமர 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவற்றுள் எல்இடி பிளாஷ் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதியுடன் வெளிவரும் விவோ வ்யை71ஏ.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விவோ வ்யை71ஏ ஸ்மார்ட்போனில் 3285எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,666-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo Y71A spotted on TENAA with 5 99 inch display Snapdragon 425 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X