Home
Mobile

3000எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவரும் புதிய விவோ வைய்69.!

விவோ வைய்69 பொதுவாக 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் எம்டி6750 செயலியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Prakash

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் விவோ கூடிய விரைவில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட உள்ளது, அதன்படி விரைவில் வெளியிடப்படும் இந்த வைய்69 ஸ்மார்ட்போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்தியாவில் விவோ ஸ்மார்ட்போன்களின் விளம்பரங்கள் மிகவும் அருமையாக உள்ளது என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,இந்த ஸ்மார்ட்போன்களில் கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 மீடியாடெக்:

மீடியாடெக்:

விவோ வைய்69 பொதுவாக 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் மற்றும் மீடியாடெக் எம்டி6750 செயலியைக் கொண்டுள்ளதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1280)பிக்சல் தீர்மானம் கொண்டவையாகஉள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3ஜிபி:

3ஜிபி:

இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ மிகத்துள்ளியமாக எடுக்கும் வசதி கொண்டுள்ளது இந்த விவோ வைய்69 ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஜிபிஎஸ், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

விவோ வைய்69 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்

Best Mobiles in India

English summary
Vivo Y69 specifications leaked via presentation slides ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X