Home
Mobile

ஆர்டர் தூள் பறக்க போகுது.. ரூ.14,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 44W சார்ஜிங்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்..

விவோ நிறுவனத்தின் விவோ ஒய்58 5ஜி (vivo Y58 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது விவோ ஒய்58 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அதன்படி பிளிப்கார்ட் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்ட விவோ ஒய்58 5ஜி போனுக்கு 37 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் தூள் பறக்க போகுது.. ஆஃபரில் Vivo 5ஜி போன்..

விவோ ஒய்58 5ஜி அம்சங்கள் (vivo Y58 5G specifications): 6.72 இன்ச் ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) எல்டிசி (LCD) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 2408×1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1024 நிட்ஸ் HBM பிரைட்னஸ், 1400: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Octa Core Snapdragon 4 Gen 2 ) சிப்செட் உடன் இந்த விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஒய்58 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ஃபன்டச் ஓஎஸ் (Funtouch OS) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் விவோ ஒய்58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

விவோ ஒய்58 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2 எம்பி போர்ட்ரெயிட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் டைனமிக் லைட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா வசதி இதில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) மற்றும் டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certificati on) கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ போன். ஸ்டீரியோ ஸ்பீக்கர் சிஸ்டம் (Stereo speaker setup), 300% ஆடியோ பூஸ்டர் ( 300% audio booster), 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் விவோ ஒய்58 5ஜி போன் வெளிவந்துள்ளது.

6000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ ஒய்58 5ஜி போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது இந்த போன். டூயல் சிம், 5ஜி (5G), டூயல்-பேண்ட் வைஃபை (Dual-band WiFi), புளூடூத் 5.1 (Bluetooth 5.1), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி ( USB Type-C) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.

குறிப்பாக 6000எம்ஏஎச் பேடடரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5ஜி ஆதரவு உள்ளிட்ட அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் தற்போது கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y58 5G phone available at discounted price on Flipkart: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X