Home
Mobile

ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் அசத்தலான விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் வியட்நாமில் விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 விவோ Y55 4ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனின் விலை VND 6,990,000 (இந்திய மதிப்பில் ரூ.23,300) ஆகஉள்ளது. மேலும் கருப்பு, வெள்ளை நிறங்களிவ் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போன்

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

விவோ Y55 4ஜி

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா +2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனில் குவால்கா

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இந்த சாதனம். பின்பு Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்
மாடல்.

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் ம

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன்
இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச்

விவோ Y55 4ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 44 வாட் பாஸ்ட்சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

-பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0,

4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான புதிய விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Vivo Y55 4G With Snapdragon 680 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X