Home
Mobile

பட்ஜெட் விலையில் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் அதிவ எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் விலையில் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இடம்பெறவில்லை, மாறாக ஆண்ட்ராய்டு 6.0 நௌக்கட் இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 540 x 960 பிக்சல் திர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 6.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பேஸ்அன்லாக் போன்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில்
இடம்பெறவில்லை.

பட்ஜெட் விலையில் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விவோ வ்யை53ஐ ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.7,990-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y53i With Snapdragon 425 SoC Launched in India at Rs 7990; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X