அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வைய்53.!
விவோ வைய்53 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.9,900-ஆக இருந்தது, இப்போது ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுரூ.8,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவோ நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வைய்53 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைப்பை அறிவித்துள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விலைக்குறைக்கப்பட்ட இந்த விவோ வைய்53 ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
விவோ வைய்53 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.9,900-ஆக இருந்தது, இப்போது ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விவோ வைய்53 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் (960-540) பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இக்கருவி 2ஜிபி ரேம் மற்றம் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா 8மெகாபிக்சல் மற்றும் செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 2500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications