பட்ஜெட் விலையில் 48MP கேமராவுடன் Vivo Y52 5G (2022) போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் புதிய Vivo Y52 5G (2022) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y52 5G (2022)

விவோ Y52 5G (2022)

அதேபோல் இந்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் தற்போது தைவானில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன்அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது முதலில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

என்னது.! 5ஜி போனே இவ்வளவு கம்மி விலையா? புது Lava Blaze 5G இந்தியாவில் அறிமுகம்.!என்னது.! 5ஜி போனே இவ்வளவு கம்மி விலையா? புது Lava Blaze 5G இந்தியாவில் அறிமுகம்.!

1,080x2,408 பிக்சல்ஸ்

1,080x2,408 பிக்சல்ஸ்

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன். மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1,080x2,408 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

அதிர்ந்து போன வானம்.. விண்கல் மோதலில் நடந்தது என்ன? வியக்க வைத்த James Webb உண்மை!அதிர்ந்து போன வானம்.. விண்கல் மோதலில் நடந்தது என்ன? வியக்க வைத்த James Webb உண்மை!

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி

விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இதில் உள்ள Dimensity 700 சிப்செட் கேமிங் வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும். சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த விவோ போன்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டுவந்த மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது: காரணம் என்ன?செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டுவந்த மங்கள்யான் விண்கலம் செயலிழந்தது: காரணம் என்ன?

48எம்பி மெயின் கேமரா

48எம்பி மெயின் கேமரா

விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?BSNL 5G இவ்வளவு சீக்கிரமா இந்தியாவில் அறிமுகமா? தேதி உறுதியானது.! எப்போது தெரியுமா?

128ஜிபி ஸ்டோரேஜ்

128ஜிபி ஸ்டோரேஜ்

இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் பல சென்சார் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

ரூ.15,000 விலையில் Jio Laptop.. குவால்காம், மைக்ரோசாப்ட் ஆதரவுடன் தரமான சம்பவம்!ரூ.15,000 விலையில் Jio Laptop.. குவால்காம், மைக்ரோசாப்ட் ஆதரவுடன் தரமான சம்பவம்!

 5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

புதிய விவோ Y52 5G (2022) ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது
இந்த விவோ ஸ்மார்ட்போன்.

Flipkart இன் அடுத்த சிறப்பு விற்பனை தேதி இதோ.! தாராளமான தள்ளுபடியை மிஸ் பண்ணிடாதீங்க.!Flipkart இன் அடுத்த சிறப்பு விற்பனை தேதி இதோ.! தாராளமான தள்ளுபடியை மிஸ் பண்ணிடாதீங்க.!

ஆரம்ப விலை?

ஆரம்ப விலை?

5ஜி, வைஃபை, புளூடூத் வி5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த மோட்டோ ஜி72 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனின் எடை 193 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக டார்க் நைட் மற்றும் கிளேசியர் ப்ளூ நிறங்களில் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பின்பு இதன் ஆரம்ப விலை TWD 7,990(ரூ.20,400) ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo Y52 5G (2022) With 48-Megapixel Triple Cameras Launched: Specifications, Price and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X