Home
Mobile

5000எம்ஏச் பேட்டரியுடன் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

விவே நிறுவனம் தனது விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடலை கம்போடியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

13எம்பி பிரைமரி லென்ஸ்

13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பி போர்ட்ரெயிட் சென்சார்+2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாதனத்தின் முன்புற கேமராவைப் பற்றி சரியான விவரங்கள் இல்லை. மேலும்எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் அடக்கம்.

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸமார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி அடக்கம். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடலில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள்இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y50 ஸ்மார்ட்போன்

விவோ Y50 ஸ்மார்ட்போன் மாடலில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo Y50 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X