Home
Mobile

அசத்தலான விவோ Y31s ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ Y31s ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விவோ Y31s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே

விவோ Y31s ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2408 பிக்சல் தீர்மானம் மற்றும் 90Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 480 பிராசஸர் வச

விவோ Y31s ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்டராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 10.5 உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

மேலும் 8எம்பி செல்பீ

விவோ Y31s ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சால் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமராவுடன் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

 5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y31s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

புளூடூத் 5.0, 4 ஜி எல்டிஇ, டூயல் சிம், ஜிபிஎஸ், க்ளோனாஸ், BeiDou மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ர் வசதி கூட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.19,100-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y31s ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதி கூட உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.19,100-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Y31s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X