பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் விவோ ஸ்மார்ட்போன்கள்.!

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் வகையில் விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதில் விவோ ஓய் 15, விவோ ஓய் 5 பட்ஜெட் விலையில் களமிறங்கியுள்ளது.

|

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் வகையில் விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
மேலும், இதில் விவோ ஓய் 3, விவோ ஓய் 5 பட்ஜெட் விலையில் களமிறங்கியுள்ளது.

பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் விவோ ஸ்மார்ட்போன்கள்.!

இதில் பல்வேறு தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளது. ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இது தனித்துவமாகவும் இருக்கின்றது.

விவோ நிறுவனத்தின் புதிய மாடல்கள்:

விவோ நிறுவனத்தின் புதிய மாடல்கள்:

விவோ நிறுவனம் தற்போது புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் விவோ ஓய் 3 மற்றும் விவோ ஓய் 5 ஆகிய மாடல்கள் சிறப்பு வாய்ந்தாக கருத்தப்படுகின்றது.
இதில் ஏராளமான தொழில்நுட்பங்களும் இடம் பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் அறிமுகம்:

பட்ஜெட் விலையில் அறிமுகம்:

பட்ஜெட் விலையில் விவோ நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், சாம்சங் கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி ஏ சீரியர்களுக்கு எதிராக களமிறங்குகின்றது. விவோ நிறுவனத்தின் ஓய் 3, ஓய் 5 மாடல்கள் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாகவும் இருக்கின்றது.

இரண்டு போன்களின்  விலை:

இரண்டு போன்களின் விலை:

விவோ ஓய் 3 மாடல் ஸ்மார்ட்போன்கள் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும் விவோ ஓய் 5 ஸ்மார்ட்போன் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனைக்கு வர இருக்கின்றது.

 சிறப்பு அம்சங்கள்:

சிறப்பு அம்சங்கள்:

விவோ நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன்களும் மூன்று கேமராக்காளுடன் களமிறங்குகின்றது. மேலும், இதில் ஹெச்டி திரை இருக்கின்றது. வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே இருக்கின்றது. மேலும், 660 குவால்காம் ஸ்னாப்டிராகன், எஸ்ஓசி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

ஐபிஎல் சீசனலில் அறிமுகம்:

ஐபிஎல் சீசனலில் அறிமுகம்:

விவோ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன்கள் வரும் ஐபிஎஸ் சீசனின் போது அறிமுகமாகின்றது. மார்ச் 23ம் தேதி இது அதிகாரப்பூரமாக விவோ ஓய் 3, , ஓய் 5 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y3, Vivo Y5 smartphones to be launched during IPL 2019 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X