Home
Mobile

புதிய மாறுபாடுகளுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை3.!

விவோ நிறுவனம் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் விவோ வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலை அன்மையில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இன்று 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் விவோ வ்யை3 வசதியுடன் விவோ வ்யை3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.11,006-ஆக உள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான டிஸ்பிளே

அசத்தலான டிஸ்பிளே

விவோ வ்யை3 ஸ்மார்ட்போன் ஆனது 6.35-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1544 x 720பிக்சல் திர்மானம் மற்றும் 19:3:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

 அசத்தலான சிப்செட் வசதி

அசத்தலான சிப்செட் வசதி

விவோ வ்யை3 சாதனம் ஆக்டோ-கோர் மீடியாடெக் (எம்டி6765) சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது,பின்புஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிக மிக அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமராக்கள்

அட்டகாசமான கேமராக்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று ரியர் கேமராக்கள் ஆதரவு இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ வ்யை3 சேமிப்பு

விவோ வ்யை3 சேமிப்பு

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 விவோ வ்யை3 பேட்டரி

விவோ வ்யை3 பேட்டரி

விவோ வ்யை3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo Y3 new variant with 4GB RAM and 64GB storage launched: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X