Home
Mobile

மூன்று பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வ்யை3 ஸ்மார்ட்போன்.!

விவோ வ்யை3 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.

விவோ நிறுவனம் விரைவில் மூன்று பிரைமரி கேமராவுடன் விவோ வ்யை3 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டு வெளிவரும்
என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

விவோ வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை பெற்றுள்ளது. பின்பு 1544 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் களமிறங்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

விவோ வ்யை3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக
இருக்கும்.

 மீடியாடெக்:

மீடியாடெக்:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கேமரா:

கேமரா:

விவோ வ்யை3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

விவோ வ்யை3 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை, இருந்தபோதிலும் 5000எம்ஏஎச்
பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Y3 leaked with Helio P35 SoC, triple rear cameras: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X