Home
Mobile

6.51-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்எஏச் பேட்டரியுடன் விவோ Y21A ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் புதிய விவோ Y21A ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ Y21A ஸ்மார்ட்போனின்

விவோ Y21A ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை இன்னும் விவோ நிறுவனம் வெளியிடவில்லை. இப்போதுவிவோ Y21A ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y21A ஸ்மார்ட்போன்

விவோ Y21A ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1600X720பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.

விவோ Y21A ஸ்மார்ட்போனில் மிக

விவோ Y21A ஸ்மார்ட்போனில் மிகவம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்தஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் IMG PowerVR GE8320 GPU ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

3எம்பி பிரைமரி சென்சார்

விவோ Y21A ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் ஃபேஸ் பியூட்டி, ஃபில்டர்கள் மற்றும் பொக்கே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் எல்இடிபிளாஷ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த விவோ Y21A ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கைரேகை ஸ்கேனர்ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ண்ட் வைஃபை, புளூடூத் 5.0,

4ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த விவோ Y21A ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவோ நிறுவனம் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo Y21A with 6.51-inch HD+ display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X